Twitter Blue சந்தா சேவை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், இங்கிலாந்து, சவுதி அரேபியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின், இந்தோனேஷியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் ட்விட்டர் ப்ளூ கிடைக்கிறது. இதுவரை, குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே ட்விட்டர் ப்ளூ சந்தா சேவை கிடைத்து வந்தது. இந்தநிலையில், தற்போது இந்தியாவிலும் ட்விட்டர் ப்ளூ சந்தா அதிகாரப்பூர்வமாக […]

கர்ப்பப்பை பிரச்சனைகளை தீர்க்கும், கிருமிகளை அழிக்கும் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை கொண்டுள்ள இயற்கையான சாம்பிராணி பற்றி இந்த தொகுப்பில் அறிந்துக்கொள்ளலாம். இயற்கையாக மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் சாம்பிராணிகளை பயன்படுத்தி வந்தால், தீய சக்திகள் அண்டாது, நுண் கிருமிகளை அழிக்கும், மனச்சோர்வு, கவலை இருக்கும்போது சாம்பிராணி புகை போட்டால் நமக்கு வரும் கடினமான துன்பங்கள் எல்லாமே விலகி ஓடும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், தொடர்ந்து இறைவனுக்கு சாம்பிராணி […]

அமெரிக்காவில் தீபாவளி பண்டிக்கை அன்று பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியும், பொது விடுமுறை அறிவித்தும் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்தியாவை போலவே, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். ஆனால், அந்தந்த நாட்டு சட்டத்திட்டங்களின் படியே வெளிநாடு வாழ் இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். அதனடிப்படையில், அமெரிக்காவில் தீபாவளி பண்டிகைக்கு 2007ம் ஆண்டு அந்நாட்டு அரசு அங்கீகாரம் வழங்கியது. இதையடுத்து, அங்கு, தீபாவளி பண்டிகை கொண்டாடத்தில் […]

கனடாவில் இளம்பெண் ஒருவர் விளையாட்டாக வாங்கிய லாட்டரி சீட்டில், ரூ.290 கோடி பரிசு விழுந்துள்ளது. இதில், விலையுயர்ந்த கார், விமானம், சொகுசு வீடு உள்ளிட்டவைகளை வாங்கி அசத்தியுள்ளார். கனடாவை சேர்ந்தவர் ஜூலியட் லாமோர். 18 வயதான இவருக்கு பிறந்த நாள் பரிசாக அவரது தாத்தா லாட்டரி சீட்டு வாங்க பணம் கொடுத்துள்ளார். இதையடுத்து, தாத்தாவின் உதவியுடன் ஒன்ராறியோ லாட்டரி மற்றும் கேமிங் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் lotto 6 -49 […]

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் கணவருக்கு அதிபரின் மனைவி ஜில் பைடன் உதட்டில் முத்தம் கொடுத்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடந்த தேர்தலில் அமெிரிக்க பிரதிநிதிகள் சபையை குடியரசுக் கட்சியினர் கைப்பற்றி பெரும்பான்மைக்கு வந்தனர். பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை இழந்தபின், முதல்முறையாக அதிபர் ஜோ பைடன் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது, கொரோனா காலத்திலுத்திலும், உக்ரைன் ரஷ்யா மோதலின்போதும், அமெரிக்காவின் பொருளாதாரம் […]

ChatGPT-யை விட மிக திறன் வாய்ந்த ஓப்பன் ஏஐ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் புதிய Bing and Edge ப்ரெளசரை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் OpenAI எனும் நிறுவனத்தால், சாட்ஜிபிடி(ChatGPT) எனப்படும் அமெரிக்க செயற்கை நுண்ணறிவு செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பயன்பாடு நாளுக்கு நாள் பிரபலமாகி வரும் நிலையில், பயனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.சாட்ஜிபிடி அறிமுகமான இரண்டே […]

கடலூர் அருகே குடும்பத்தகராறில் 2 கைக்குழந்தைகள் உள்பட 4 பேர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடலூர் செல்லாங்குப்பம் வெள்ளி பிள்ளையார் கோவில் பகுதியில் பிரகாஷ் – தமிழரசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஷாசினி என்ற 8 மாத குழந்தை உள்ளது. இந்தநிலையில், தமிழரசியின் அக்காவான தனலட்சுமி குடும்ப தகராறு காரணமாக கணவரை விட்டு பிரிந்து, தனது 4 மாத குழந்தையுடன் தமிழரசி வீட்டிற்கு […]

திருவள்ளூர் சோழவரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் 2 குழந்தைகளை கொலை செய்து, பெண்ணையும் தாக்கிவிட்டு வடமாநில இளைஞர் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஜெகன்னாதபுரம் சத்திரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் குட்டுலு. பீகாரை சேர்ந்த 25 வயதான இவர், தனியார் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்துள்ளார். இந்தநிலையில், அதே நிறுவனத்தில் பணியாற்றும் அஸாமை சேர்ந்த துவர்க்கா பார் என்பவர் தனது […]

வேலைக்கு செல்லும் கர்ப்பிணி பெண்களின் உடல் ஆரோக்கியம் குறித்தும், பின்பற்றவேண்டிய உணவு பழக்கங்கள் உள்ளிட்டவைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். பெண்கள் தங்கள் வாழ்நாளில் வழக்கத்தை விட கர்ப்பகாலத்தில்தான் அதிக மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். இந்த காலத்தில், பெண்ணின் உடலில் பல மாற்றங்களால், சற்று அசெளகரியமாக உணருவார்கள். குமட்டல், மனநிலை மாற்றங்கள் மற்றும் தலைவலி போன்றவை ஏற்படும்.நிலையில் வேலைக்கு செல்லும் பெண்கள் இன்னும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அந்தவகையில், அதிக […]

சுரைக்காய் சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குள் நச்சுத்தன்மையின் அறிகுறிகள் தோன்றும் என்று ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலான மக்களால் பலவகைகளில் சமைத்து சாப்பிடக்கூடிய காய்கறிகளில் ஒன்றாக சுரைக்காய் உள்ளது. சுரைக்காய் எடை இழப்பு, நீரிழப்பு, மலச்சிக்கல் மற்றும் இதயத்திற்கு சிறப்பான மருந்தாக விளங்குகிறது. நீரிழிவு நோய்க்கு இது மிகவும் பயனுள்ள தீர்வாகவும் கூறப்படுகிறது. ஆனால் பல நன்மைகளை கொண்டிருந்தாலும், சுரைக்காயில், நச்சுத்தன்மைகள் இருப்பதாக ஆராய்ச்சியில் தகவல் வெளியாகியுள்ளது. சுரைக்காயில் […]