fbpx

உடல் எடையை குறைக்க ​​நடைபயிற்சி மிக சிறந்தது. பலர் வீட்டிலோ அல்லது ஜிம்முக்கு சென்றோ ட்ரெட்மில்லில் நடக்கிறார்கள். சிலர் இயற்கை வெளியில் நடக்கிறார்கள்.. இவை இரண்டில் எது சிறந்தது என்ற சந்தேகம் பலருக்கு இருக்கும். அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..

டிரெட்மில் நடைபயிற்சியின் நன்மைகள் ;

* டிரெட்மில் நடைபயிற்சி ஒரு நிலையான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட …

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் தென்காசி, துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.…

இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுகுறைந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்து. 

இதனையடுத்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் …

ஆமணக்கு எண்ணெய் மருத்துவ குணங்கள் நிறைந்தது. இது சருமம் மற்றும் கூந்தலுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இந்த எண்ணெயில் ரிசினோலிக் அமிலம் உள்ளது, இது முடிக்கு இயற்கையான ஈரப்பதத்தை வழங்குகிறது. இது முடியை பலப்படுத்துகிறது மற்றும் முடி உடைவதை தடுக்கிறது. இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ இருப்பதால் கூந்தலை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது. இதன் …

இன்று உலகம் முழுவதும் கார்த்திகை தீபம் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ் சினிமாவில் வெளியான கார்திகை தீப பாடல்களை இந்த பதிவில் பார்க்கலாம்..

வீரா : மலைக் கோயில் வாசலில்.. “மலை கோவில் வாசலில்..” பாடல் வீரா படத்தில் இடம் பெற்றிருக்கும். இந்த படத்தில் ரஜினி ஹீரோவாக நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக மீனா மற்றும் …

தமிழகத்தில் இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் கார்த்திகை தீப திருவிழாவும் ஒன்று. இது கார்த்திகை மாத பவுர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று வீடுகளை விளக்குகளால் அலங்கரித்து, இனிப்புகளை பகிர்ந்து கொண்டாடுகிறார்கள்.. கார்த்திகை என்றாலே அப்பம்தான் ஸ்பெஷல். அப்பத்தில் பல்வேறு வகை உள்ளது. அதில் செட்டிநாடு கந்தர் அப்பம் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

கந்தர்

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024க்கான போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சீன கிராண்ட் மாஸ்டர் டிங் லின் இருவரும் விளையாடி வந்தனர்.  இந்த போட்டியில் சீன வீரர் டிங் லிரனை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் உலக சாம்பியன் ஆகியிருக்கிறார்.

14 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் …

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பயணித்த விமானமானது, தரையிறங்க முடியாமல், வானில் 20 நிமிடங்கள் வானில் வட்டமடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று சென்னையில் இருந்து மதுரைக்கு, இண்டிகோ விமானம் மூலம் சென்றுள்ளார். அப்போது, மதுரை அருகே விமானமானது சென்றபோது, மழை மேகங்கள் சூழ்ந்திருந்திருக்கின்றன. இதனால், உடனடியாக தரையிறங்குவதில் …

மத்திய அரசின் இன்சூரன்ஸ் நிறுவனமான ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் உதவி மேலாளர் பதவிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 110 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. அதற்கான தகுதிகள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

காலியிடங்களின் எண்ணிக்கை : பொதுப் பிரிவில் 43 இடங்களும், எஸ்சி பிரிவில் 15 இடங்களும் எஸ்டி பிரிவில் 10 இடங்களும், ஒபிசி …

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகர்களாகவும் முத்திரை பதித்தவர்களாக விசு, பாரதிராஜா, பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன் எனப் பலர் உள்ளனர். இந்தப் பெரும் பட்டியலில் இணைவதற்கான அனைத்துத் தகுதிகளும் உள்ளவர்தான் இயக்குநர், நடிகர் சமுத்திரக்கனி.

நடிகர் சமுத்திரக்கனி. கே பாலசந்தரிடம் உதவி இயக்குநராக ஆரம்பித்து இயக்குநர், நடிகர், பின்னணி பாடகர் என்று பல திறமைகளை …