தமிழகத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தும் தேவை உள்ளது என்றும் இந்தியை எதிர்க்கிறோம் எனும் பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் படிக்க அனுமதிக்க மறுப்பது நியாயமற்றது எனவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வி, வணிகம், சுகாதாரம், விருந்தோம்பல், இளைஞர் ஸ்டார்ட் அப்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர், …