fbpx

ஓய்வூதியத்திற்கான சேமிப்பை திட்டமிடும் தனி நபர்களுக்காக அரசு, தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) என்ற ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது வரி சலுகைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் ஓய்வூதிய மூலதன குவிப்பு காலப்போக்கில் ஓய்வூதியத்திற்கான வட்டியை அதிகரிக்கிறது. இத்திட்டத்தின் மூலம் ஓய்வூதிய பலனைப் பெற்று, வாழ்நாள் முழுவதும் யாரையும் எதிர்பார்க்காமல் சொந்த பணத்தில் வாழலாம்.

ஆனால், …

சமத்துவத்தை நோக்கிய பயணத்தில், இந்தியப் பெண்களுக்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் பாடுபட்ட அற்புதமான தலைவனின் நினைவு நாள் இன்று.

எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்போதும் தற்காத்துக் கொள்ள தயாராக இருக்கிறானோ யார் ஒருவன் பொது விமர்சனத்திற்கு அச்சப்படாமல் இருக்கிறானோ அடுத்தவன் கண்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுயமரியாதையும் பெற்றிருக்கிறானோ அவனே சுதந்திரமான மனிதன் என்பேன் என்றார் …

காங்கோவில் பெயர் அறியப்படாத மர்ம நோய் ஒன்று பரவி வருகிறது. இந்த காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 79 பேர் பலியாகியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஆப்பிரிக்காவில் இரண்டாவது மிகப்பெரிய நாடு காங்கோ ஜனநாயக குடியரசு. இங்கு மர்ம காய்ச்சல் ஒன்று பரவி வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை கூறியுள்ளது. குறிப்பாக வாங்கோ மாகாணத்திற்கு உட்பட்ட பான்ஸி …

நாம், வழக்கமாக தக்காளி சாதம், தக்காளி குழம்பு, தக்காளி ரசம், தக்காளி சட்னி, தக்காளி ஊறுகாய் செய்திருப்போம். எப்போதாவது, தக்காளியை வைத்து குருமா செய்ய முயற்சித்ததுண்டா..? இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பிரியாணி, வெள்ளை சாதம் என அனைத்திற்கும் ஏற்ற தக்காளி குருமா செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தக்காளி குருமா செய்ய

ஒரு சிலர் வாங்கிய பணத்தை திரும்ப தர மாட்டார்கள்..சிலரோ நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்திருப்பார்கள். சிலர் சொத்துக்களையும், நகைகளையும் ஏமாந்திருப்பார்கள். இழந்த சொத்துக்களை மீட்கவும், கொடுத்த கடனை வசூலிக்கவும் சில பரிகாரம் உள்ளது அதை பார்க்கலாம்.

நமக்கு சேர வேண்டிய பணம், நகை, சொத்து போன்றவை மற்றொருவர் தராமல் நம்மை ஏமாற்றி விட்டால் …

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான இட சர்ச்சையைத் தீர்ப்பதற்கான அதன் முக்கியமான கூட்டத்தை இரண்டாவது முறையாக ஒத்திவைத்துள்ளது. ஹைப்ரிட் மாடலுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை (பிசிபி) கொண்டுவர ஐசிசி தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், முன்னேற்றம் இல்லை.

புதிதாக நியமிக்கப்பட்ட ஐசிசி தலைவர் ஜெய் ஷா, வரவிருக்கும் போட்டியைப் பற்றி விவாதிக்க …

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள குச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் இவரது மனைவி ஆனந்தஜோதி (30). இவர்களுக்கு 4 வயதில் ஜீவா என்ற ஆண்குழந்தை இருந்தது. இந்தநிலையில் ராம்குமார் மனைவி ஆனந்தஜோதிக்கும் அதே ஊரைச்சேர்ந்த மருதுபாண்டி (24) என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ள காதலாக மாறியது. அடிக்கடி இருவரும் …

அமெரிக்காவில் அமைந்துள்ள பால்மைரா தீவில் நிகழும் மர்மமான விஷியங்களும், திகிலூட்டும் சம்பவங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

உலகில் மக்கள் செல்ல ஆர்வமாக உள்ள பல இடங்கள் இருந்தாலும். செல்ல முடியாத  நினைத்தாலே திகிலை ஊட்டும் மர்மமான இடங்களும் உலகில் உள்ளன. சில கதைகளில் தீவுகளில்தான் பேய்கள் அதிகம் அதிகம் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது …

பொதுத்துறை வங்கிகள் எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு உள்ளிட்டவை மூலமாக காலிப்பணியிடங்களை நிரப்பி வருகின்றன. அந்த வகையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சிறப்பு அதிகாரிகளுக்கான காலி பணியிடங்களை வெளியிட்டுள்ளது.

பணியிடங்கள் எண்ணிக்கை : சிறப்பு அதிகாரிகள் பிரிவில் சிவில், எலெக்ட்ரிக்கல், தீயணைப்பு என மொத்தம் 169 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உதவி மேலாளர் (சிவில்) …

ஒரு திறமையான நபராக இருந்தாலும் கூட சில நேரங்களில் வெளிநாட்டில் வேலை செய்வதற்கான ஒர்க் விசாவை எளிதாக பெற முடியாது. இருப்பினும் இந்தியர்கள் தங்களுக்கான வேலை விசா அதாவது work visa-வை சிரமமின்றி பெறக்கூடிய நடைமுறைகளை பின்பற்றும் சில நாடுகள் உள்ளன. அந்த வகையில் இந்தியாவில் இருந்து எந்த நாடுகளின் பணி விசாவை எளிதாக பெறலாம் …