fbpx

துவரம் பருப்பு, சனா போன்ற பருப்பு வகைகள் இந்திய வீடுகளில் ஏராளமாக உட்கொள்ளப்படுகின்றன. அவைகள் இல்லாமல் உணவு முழுமையற்றதாக கருதப்படுகிறது. ஆனால் பச்சை பயிறு துவரம் பருப்பை விட ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த பருப்பு அனைத்து பருப்பு வகைகளிலும் மிகவும் சத்தானதாக கருதப்படுகிறது. இது எடையைக் குறைப்பதில் நன்மை …

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக , சின்ன உடைப்பு கிராமத்தில் வருகிற 19 ம் தேதி வரை நிலம் வழங்கியவர்களின் வீடுகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை விமான நிலையம் 633.17 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு, சின்ன உடைப்பு, பரம்புபட்டி உள்ளிட்ட …

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தது தொடர்பான விவகாரத்தில் திமுக அரசு எந்தத் தவறும் செய்யவில்லை; சட்டப்படி தான் செயல்பட்டது என்றால் வழக்கை சிபிஐ.,யிடம் ஒப்படைப்பதில் என்ன தயக்கம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த …

தமிழகத்தில் 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல …

சென்னையில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய சபாநாயகர் அப்பாவு, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த நேரத்தில் 40 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வில் இணையத்தயாராக இருந்ததாகவும், ஆனால் தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் அதனை ஏற்க மறுத்துவிட்டதாகவும் பேசியிருந்தார்.இந்த பேச்சு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக …

டெல்லி சட்டசபை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல், தனது வயது முதிர்ச்சியை காரணம் காட்டி, தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதி தனது முடிவை தெரிவித்தார். அந்த கடிதத்தில், தனது பதவிக் காலம் முழுவதும் சக கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் …

ஃபெஞ்சல் புயல் காரணமாக புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர் என வடமாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. அந்த வகையில் திருவண்ணாமலை பகுதியிலும் கனமழை பெய்தது. கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுந்ததில் திருவண்ணாமலை மலையடிவாரத்தில் வஉசி நகர் பகுதியில் இரண்டு வீடுகள் முற்றிலும் சிதிலமடைந்தன.

இந்த நிலையில் ஃபெஞ்சல் புயல் …

தனது மறைவுக்குப் பின்னர் தமிழ்நாடு அரசியல் களத்தில் வெற்றிடம் உருவாகியுள்ளது என்ற பேச்சினை உருவாக்கியவர் என்றால் அது மறைந்த முன்னாள் முதலமைச்சரும் தனது தொண்டர்களைக் கடந்து பொதுமக்களாலும் அம்மா என அழைக்கப்பட்ட ஜெயலலிதா தான். அதிமுக என்ற கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளாராக அரசியல் பயணத்தினை தொடங்கிய ஜெ தனது ஒட்டு மொத்த வாழ்க்கையும் தமிழ்நாடு …

ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசாங்கம், 2021ல் அதிகாரத்திற்குத் திரும்பியதில் இருந்து, பெண்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் தலிபானின் புதிய சட்டம் பெண்கள் மருத்துவம் படிக்க தடை விதித்துள்ளது,

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அங்கு பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் நெயில் …

ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பல வகையான திட்டங்களை வழங்குகிறது. நிறுவனம் மலிவான மற்றும் விலையுயர்ந்த திட்டங்களைக் கொண்டுள்ளது. ஜியோ சமீபத்தில் தனது திட்டங்களின் விலைகளை அதிகரித்தது, ஆனால் குறைந்த விலையில் சிறந்த பலன்களை வழங்கும் பல திட்டங்களை நிறுவனம் இன்னும் கொண்டுள்ளது.

49 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டரான …