fbpx

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 2010 ஆம் ஆண்டு தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து போரட்டம் ஒன்றை நடத்தி இருந்தார். அப்பொழுது இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்படுத்தும் வகையிலும் இறையாண்மைக்கு எதிராகவும் பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார். கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் …

பிரபலங்கள் என்றாலே அவர்களை சுற்றி பல சர்ச்சைகள் இருக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் அதிக சர்ச்சைகளில் சிக்கிய நடிகை என்றால் அது நயன்தாரா தான். சமீபத்தில் கூட நடிகர் தனுஷை சரமாரியாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி இருந்தார். இதற்கு முன் நடிகை நயன்தாரா சந்தித்த சர்ச்சைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். …

தேசிய தலைநகர் டெல்லியில் பிரசாந்த் விகார் பகுதியில் உள்ள PVR திரையரங்கம் அருகே பலத்த வெடிச் சத்தம் கேட்டுள்ளது. இது தொடர்பாகத் தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவம் நடந்த இடத்தில் வெள்ளை நிறத்தில் தூள் போன்ற பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வெடிப்புச் சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே …

உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று. தொழில்முனைவோர் மற்றும் தங்கள் கனவுகளை நினைவாக்க விரும்புவோருக்கு இது சிறந்த இடமாக விளங்குகிறது. நிறுவனங்களுக்கு சென்று பணி புரிவதை விட தாமாக ஒரு தொழில் செய்து முன்னேற வேண்டும் என்பதே பலரின் கனவு. இருப்பினும் இதற்கு முற்றுகட்டையாய் இருப்பது என்னவோ தொழிலுக்கு தேவைப்படும் பட்ஜெட் தான். …

சிறந்த முதலீட்டு பயன்கள் தரும் திட்டங்கள் நாட்டில் நிறைய உள்ளன. பெரும்பாலான மக்கள் இவற்றை கவனிக்க தவறுகின்றனர். இவை அரசு சார்ந்த திட்டங்கள் என்பதால், பண இழப்பு ஏற்படும் அபாயங்களும் குறைவு என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இன்று அதுபோன்ற ஒரு சிறந்த அரசு திட்டத்தைக் குறித்து தான் பார்க்க இருக்கிறோம். இந்த திட்டத்தின் …

நாளுக்கு நாள் பூண்டு விலை உயர்ந்து காணப்படுகிறது.. ஒரு கிலோ பூண்டு விலை 500 ரூபாய் கடந்து விற்கப்படுவதால், இல்லத்தரசிகள் கவலையிலும், கதிகலங்கியும் போயுள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை பருவமழை காரணமாக, காய்கறிகளின் விளைச்சலிலும் மாற்றம் தென்பட்டது.. வடகிழக்கு பருவமழையின் மாற்றங்களால் வெங்காயத்தின் விளைச்சல் வெகுவாக குறைய ஆரம்பித்தது. இதனால் நடுத்தர மற்றும் எளிய மக்கள் அதிகமாக …

அணைக்கட்டு அருகே தெருவிளக்கு கம்பம் அமைக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் ஊராட்சி பம்ப் ஆபரேட்டர்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.

வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த வேப்பங்குப்பம் பஞ்., உட்பட்ட ரங்கப்பன் கொட்டாய் பகுதியில், பஞ்சாயத்து சார்பில் மின் விளக்கு அமைக்க இரும்பால் ஆன மின்கம்பம் நடும் பணி நடந்தது. வேப்பங்குப்பம் பம்ப் ஆப்பரேட்டர் …

கடந்த வாரம் மகாராஜா படத்தை சீனாவில் ரிலீஸ் செய்திருந்தனர். 40 ஆயிரம் திரையரங்கங்களில் வெளிவந்த இப்படம், 5 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மகாராஜா படம் சீனாவில் 5 நாட்களில் ரூ. 4.15 கோடி வசூல் செய்துள்ளது.

இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாக வெளிவந்தது …

மேற்கு டெல்லியின் உத்தம் நகரைச் சேர்ந்த 72 வயது முதியவருக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

மேற்கு டெல்லி பகுதியில்  உத்தம் நகர் பகுதியை சேர்ந்த 72 வயது முதியவர் கடந்த நவம்பர் 3ஆம் தேதி காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய் …