தான் கதலித்த பெண்ணுக்கு வேறொரு நபருடன் திருமணம் நடந்ததால் மனமுடைந்த காதலன் திருமண மண்டபத்திற்கு வந்து தன்னுடைய காதலியின் கண் எதிரே பெட்ரோல் ஊற்றி தனக்கு தானே தீ வைத்துக் கொண்டார்.
ஐதராபாத்தில், தன்னுடைய காதலிக்கு வேறொருவருடன் திருமணம் நடைபெறுவதால் அதிர்ச்சியடைந்த காதலன், தன்னுடைய காதலிக்கு திருமணம் நடைபெறும், திருமண மண்டபத்திற்கு வந்து தீ குளித்தார். …