லட்சக்கணக்கான மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் 8வது சம்பள கமிஷனுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த ஊதியக் குழு 2026 ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும் என்பதுதான். ஃபிட்மென்ட் காரணி என்னவாக இருக்கும்? என்பதே அரசு ஊழியர்களின் கேள்வியாக உள்ளது. புதிய கொடுப்பனவுகளில் என்ன மாற்றங்கள் இருக்கும்? …
பணியாளர்களின் வசதிக்காக மற்றும் நிறுவனங்களுக்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO பல்வேறு வசதிகளையும் சலுகைகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது பிஎஃப் பயனர்களுக்கு ஒரு குட்நியூஸ் வந்துள்ளது. EPFO அமைப்பு, யுனிவர்சல் கணக்கு எண் (UAN) மற்றும் வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைப்பதற்கான காலக்கெடுவை பிப்ரவரி 15 வரை நீட்டித்துள்ளது.
அதன்படி …
இன்று, எஸ்.எஸ். ராஜமௌலி நாட்டின் மிகப்பெரிய இயக்குநராக வலம் வருகிறார். ராஜமௌலி என்று சொன்னாலே பாகுபலி 1, 2 மற்றும் RRR ஆகிய பான் இந்தியா வெற்றி படங்கள் தான் நம் நினைவுக்கு வரும். தற்போது அவர் மகேஷ் பாபுவை வைத்து ராஜமௌலி ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதில் பிரியங்கா சோப்ரா மற்றும் ஜான் …
ஆன்லைன் டேட்டிங் தளங்களின் பெருக்கம், திறந்த மனப்பான்மை மற்றும் பாலியல் குறித்த வெளிப்படையான அணுகுமுறை ஆகியவற்றால், திருமணத்தை மீறிய உறவு என்பது தற்போது பொதுவான பிரச்சனையாகி விட்டது. பெரும்பாலும் ஒரு நபர் தனது கணவன் அல்லது மனைவி இல்லாமல் வெளியே ஒரு நபருடன் உறவில் இருந்து வருகின்றனர். திருமணத்திற்குப் புறம்பான விவகாரங்கள் உணர்ச்சி ரீதியாகவோ, உடல் …
Beerbiceps என்ற யூ டியூப் சேனலை நடத்தி வருபவர் ரன்வீர் அல்லாபாடியா. இவர் யூ டியூப் சேனலுக்கு சுமார் 8 மில்லியனுக்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இவரின் வீடியோக்கள் மில்லியன் கணக்கான வியூஸ் மற்றும் லைக்குகளை பெற்று வருகின்றன.
இந்த நிலையில் ரன்வீர் அல்லாபாடியா, India’s Got Latent என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது …
நீரிழிவு என்பது உங்கள் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் ஒரு நிலை. கணையம் போதுமான இன்சுலின் உற்பத்தி செய்யாதபோது அல்லது உடல் வெளியிடப்படும் இன்சுலினை திறம்பட பயன்படுத்த முடியாதபோது நீரிழிவு பாதிப்பு ஏற்படுகிறது. நீரிழிவு நோயை நிர்வகிக்கவில்லை என்றால், அது உடலில் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். சிறுநீரக நோய், நரம்பு பாதிப்பு உள்ளிட்டவை இதில் …
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்ட கலைஞராக வலம் வருபவர் தனுஷ். பவர் பாண்டி, ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேலும் இதில் அனிகா …
அதிக கொழுப்பு என்பது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சனையாகும். ஆனால் நம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கொழுப்பின் அளவைக் கணிசமாகக் குறைத்து ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இயற்கையாகவே கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவும் சில எளிய டிப்ஸ் குறித்து …
சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்த காலக்கட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து அதில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பால் பொருட்கள் சைவமா அல்லது அசைவமா என்ற விவாதம் சமூக ஊடகங்களில் கிளம்பி உள்ளது.
டாக்டர் சுனிதா சாயம்மகர் ஒரு பாரம்பரிய உணவு வகையின் புகைப்படத்தைப் பகிர்ந்து, அதை புரதம், நல்ல கொழுப்புகள் …
டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை முதலே பாஜக முன்னிலை வகித்து வருகிறது. தொடக்கத்தில் ஆம் ஆத்மிக்கும் இடையே கடும் போட்டி நிலவினாலும் தற்போது ஆம் ஆத்மியும் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. மதியம் 1 மணி நிலவரப்படி பாஜக 48 இடங்களிலும் ஆம் ஆத்மி 22 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. …