2025 புத்தாண்டை முன்னிட்டு, அரசு ஊழியர்களுக்கு மணிப்பூர் மாநில அரசு மிகப்பெரிய நற்செய்தியை அறிவித்துள்ளது. முதலமைச்சர் என் பிரேன் சிங் தலைமையிலான அரசு, மாநிலத்தின் அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
மணிப்பூர் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) ஜனவரி 1, 2025 முதல் 32 சதவீதத்தில் இருந்து 39 சதவீதமாக உயர்த்தப்படும் …