ரூ.18,000 ஊதியத்தில் தனியார் வங்கியில் வேலை வாய்ப்பு…! உடனே விண்ணப்பிக்கவும்…!

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலி பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Financial Literacy & Credit Counsellor பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு 64 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் முதுகலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியம் ரூ.18,000 வரை வழங்கப்படும். விண்ணப்பதார்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆர்வம் உள்ள நபர்கள் நாளை மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For more info: https://bob-flc-counsellor-recruitment-2023

Vignesh

Next Post

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞர்….! விழுப்புரம் அருகே பரபரப்பு….!

Sat Mar 18 , 2023
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே இருக்கின்ற ராதாபுரம் கிராமத்தை சேர்ந்த சுகன் என்பவரின் மகள் தரணி இந்த சூழ்நிலையில், தரணி தன்னுடைய வீட்டின் தோட்டத்தில் இருந்தபோது அந்த பகுதியில் மறைந்திருந்த வாலிபர் ஒருவர் கண்ணிமைக்கும் சமயத்தில் தரணியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். மகளின் அலறல் சத்தத்தை கேட்டு அந்த பெண்ணின் பெற்றோர் ஓடி வந்து பார்க்கும்போது மகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் […]

You May Like