தமிழ்நாடு வருவாய்த் துறையில் 2748 காலிப்பணியிடங்கள்.
தமிழ்நாடு வருவாய்த் துறையில் இருந்து தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கிராம உதவியாளர் பணிகளுக்கு என 2748 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 22 முதல் 32 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்ச சம்பளம் ரூ.35,100 வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷமேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம். ஆர்வமுள்ளவர்கள் கீழே இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் 7.11.2022 தேதிக்குள் அனுப்பிவைக்க வைக்க வேண்டும்.
For More Info; https://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-171