fbpx

தனிமை கிடைக்கும்போதெல்லாம் மருமகனுடன் மஜா செய்த மனைவி..!! கட்டில் சண்டையை நேரில் பார்த்த கணவர்..!! கிருஷ்ணகிரியில் ஷாக்..!!

மருமகனுடன் கள்ளத்தொடர்பில் இருந்த மனைவியை கணவர் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் மோட்டுகொல்லகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (40). இவரது மனைவி சத்யா (36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பழனியின் வீட்டில் அவரது அக்கா மகன் மாரியப்பன் (25) தங்கி பேக்கரியில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, அவருக்கும் சத்யாவுக்கும் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. அடிக்கடி இருவரும் தனிமை கிடைக்கும் போதெல்லாம் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

நாளடைவில் இந்த விவகாரம் பழனிக்கு தெரியவந்ததை அடுத்து, மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும், இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று பழனி வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், அவரது மகன்களும் வெளியே சென்றுவிட்டனர். வீட்டில் யாரும் இல்லாததால், மாரியப்பன்-சத்யா இருவரும் கட்டிலில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, திடீரென வீட்டிற்கு வந்த பழனி, இந்த அசிங்கத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர், ஆத்திரத்தில் கத்தியை எடுத்து மனைவி சத்யாவை சரமாரியாக குத்தி கொலை செய்ததுடன் மருமகன் மாரியப்பன் கழுத்தையும் அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த மாரியப்பனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள பழனியை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Read More : அடடே சூப்பர் நியூஸ்..!! இனி மாதந்தோறும் ரூ.1,000 இவர்களுக்கும் கிடைக்கும்..!! வெளியான அறிவிப்பு..!!

English Summary

The incident of the husband stabbing his wife who was having an affair with her son-in-law has caused a great shock.

Chella

Next Post

ரேஷன் அட்டைதாரர்களே..!! கால அவகாசம் நீட்டிப்பு..!! இனியும் மிஸ் பண்ணிடாதீங்க..!!

Thu Jun 13 , 2024
While the deadline for linking ration card with Aadhaar was announced as June 30, 2024, it has now been extended to September 30.

You May Like