fbpx

சென்னை ஐஐடியில் அட்டகாசமான வேலை வாய்ப்பு…! ஜூன் மாதம் 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!

சென்னை ஐஐடி ஆனது Junior Executive & Project Technician ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இன்று முதல் ஜூன் 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

சென்னை ஐஐடி என்பது சுமார் 550 ஆசிரியர்கள், 8000 மாணவர்கள் மற்றும் 1250 நிர்வாக மற்றும் துணை ஊழியர்களைக் கொண்ட ஒரு கல்வி நிறுவனம் ஆகும். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடத்தில் ஏதாவது ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Apply Link: https://www.iitm.ac.in/

Vignesh

Next Post

பெற்றோர்களே...!கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் விண்ணப்பிக்க இன்றே தான் கடைசி நாள்...! தவறவிடாதீர்கள்

Thu May 18 , 2023
குழந்தைகளுக்கான இலவச மற்றும்‌ கட்டாய கல்வி உரிமைச்‌சட்டம்‌ 2009இன்‌ படி 2023-24ஆம்‌ கல்வி ஆண்டில்‌ 25% இட ஒதுக்கீட்டின்‌ கீழ்‌ வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும்‌ நலிவடைந்த பிரிவினரின்‌ குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார்‌ சுயநிதி பள்ளிகளில்‌ LKG வகுப்பிலும்‌, 1-ம்‌ வகுப்பு முதல்‌ நடைபெற்று வரும்‌ பள்ளிகளில்‌ 1-ம்‌ வகுப்பு முதல்‌ மாணவர் சேர்க்கைக்கு rte.tnschool.gov.in என்ற இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இன்று மாலை வரை பெறப்படும்‌ […]

You May Like