fbpx

குளிர்காலத்தில் சூடான நீரில் அடிக்கடி குளிப்பவரா நீங்கள்.? இந்த தவறை இனி செய்யாதீங்க.!?

குளிர்காலத்தில் தண்ணீர் குளிராக இருப்பதால் பலரும் வெந்நீரில் குளித்து வருகின்றனர். ஆனால் இப்படி குளிப்பது முடி உதிர்வுக்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. சூடான தண்ணீரை தலையில் ஊற்றுவது பல தீமைகளை உடலில் ஏற்படுத்தும்.

1. தலைக்கு ஷாம்பு பயன்படுத்தும் போது சூடான தண்ணீரை தலையில் ஊற்றக் கூடாது. இதனால் தலைமுடியின் வேர்கள் பலவீனமாகி முடி உதிர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

2.  மேலும் இதனால் முடியின் கருப்பு நிறத்திற்கு காரணமான நிறமியை அழித்து முடி வெள்ளை நிறமாக மாறுகிறது. இது போன்ற பிரச்சினைகளால் குளிர்காலத்திலும் வெந்நீரில் குளிக்க கூடாது. ஆனால் வெந்நீரில் குளிப்பதற்கு பதில் வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிக்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Baskar

Next Post

உங்கள் குழந்தைகள் ரொம்பவும் அடம் பிடிக்கிறாங்களா.! இந்த ட்ரிக் மட்டும் செய்து பாருங்க.!?

Mon Jan 8 , 2024
பொதுவாக குழந்தைகள் செய்யும் பல சேட்டைகளும், தொல்லைகளும் அழகாகத்தான் இருக்கும். ஆனால் குழந்தைகள் வளர வளர அடம் பிடிக்கும் பழக்கமும் அதிகமாகி பெற்றோர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தும். ஒரு சில குழந்தைகள் பெற்றோர்கள் சொல் பேச்சு கேட்காமல் பிடிவாதமாக இருப்பார்கள். இதனால் குழந்தைகளை அடித்தாலும், திட்டினாலும் தன் பிடிவாதத்தை மாற்றிக் கொள்ளாமல் அடம் பிடித்துக் கொண்டே தான் இருப்பார்கள். இவ்வாறு அதிகமாக அடம் பிடிக்கும்போது  அவர்கள் கேட்டதை செய்யாமல் கண்டு கொள்ளாமல் […]

You May Like