fbpx

கொரோனா பாதிப்பால் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு…!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 656 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 07 ஆக பதிவாகியுள்ளன. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,003 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் 4,46,67,967 கோடி பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 4,41,30,380 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 5,30,553 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 2,19,84,61,828 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,03,328 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

#ஊட்டி : அணையில் குதித்து தற்கொலை.! விபரீத முடிவெடுத்த இளைஞர்..!

Fri Nov 18 , 2022
ஊட்டி பகுதியின் அருகே இருக்கும் இத்தலார் கிராமத்தில் அர்ஜுணன் என்பவர் தனது மகன் அபிமன்யுடன் 26, வசித்து வருகிறார். மகன் அதே பகுதியில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றி வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அந்த கிராமத்தின் அருகே உள்ள எமரால்டு என்ற அணைக்கு சென்று குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து ஊட்டி சேர்ந்த தீயணைப்பு துறை நிலைய அலுவலர் பிரேமானந்தன் […]

You May Like