fbpx

அழகான பொண்ணுங்க விபச்சாரத்திற்கு அழைத்த புரோக்கர்…,! இளைஞரால் போலீஸ் நடத்திய அதிரடி ரெய்டு….!

வர வர தமிழகம் மும்பையை போல மாறி வருகிறது. அதாவது, மும்பை ரவுடிசத்துக்கு பெயர் போன ஒரு நகரம், அதே சமயம் விபச்சாரத்திற்கும் இந்த நகரம் பெயர் போனது தான் .மும்பையில் விபச்சாரம் சட்டப்படி நடைபெற்று வருகிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அதனால் விபச்சாரம் என்பது மும்பையில் ஒரு குற்றச்செயல் ஆகாது.

தற்போது தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு சம்பவங்களை வைத்து யோசித்துப் பார்த்தால், வரும் காலங்களில் தமிழகமும் மும்பையை போல மாறிவிடுமோ என்ற அச்சம் அனைவரின் மத்தியிலும் இருக்கிறது.

அந்த வகையில், திருச்சியில் சொகுசு வீட்டில் இளம்பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து தலைமறைவாக இருக்கின்ற புரோக்கரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருச்சியில் பழைய பால்பண்ணை தனரத்தினம் நகர் பகுதியில் இருக்கின்ற ஒரு சொகுசு வீட்டில் இளம் பெண்களை வைத்து ராஜேஷ் என்ற நபர் விபச்சாரம் செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில், சஞ்சீவி (21) என்ற இளைஞரிடம் ராஜேஷ் என்னிடம் அழகான பெண்கள் இருக்கிறார்கள் எனவும், உல்லாசத்திற்கு வருகிறாயா என்றும் அழைத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த இளைஞர் அவர் சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார் அந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அந்த சொகுசு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர் அப்போது அப்பாவி இளம் பெண்களை வைத்து அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, 2 பெண்களையும் மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், இந்த விவகாரம் முன்கூட்டியே தெரிந்ததால் தப்பிச்சென்ற புரோக்கர் ராஜேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Post

நீட் தேர்வு 2023.. விண்ணப்ப பதிவு எப்போது..? என்னென்ன ஆவணங்கள் தேவை..?

Thu Jan 26 , 2023
நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு அடுத்த வாரம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. எம்.பி.பி.எஸ் / பி.டி.எஸ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.. நாடு முழுவதும் உள்ள தனியார், அரசு மருத்துவ கல்லூரிகள் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வின் பெறும் மதிப்பெண் அடிப்பையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். அந்த வகையில் நடப்பாண்டு இளங்கலை மருத்துவத்தில் சேருவதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான […]
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான கட்டணம் திடீர் உயர்வு..!! மாணவர்கள் ஷாக்..!! முழு விவரம் இதோ..!!

You May Like