fbpx

மாதம் ரூ.55,000 சம்பளம்..!! பொதுத்துறை நிறுவனத்தில் வேலை..!! விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, விருப்பமுள்ளவர்கள் மார்ச் 1ஆம் தேதியான இன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பணி : Assistant Executive(Operations)

காலியிடங்கள் : 400

சம்பளம் : மாதம் ரூ.55,000

கல்வித் தகுதி :

பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் பிரிவில் பி.இ. அல்லது பி.டெக் முடித்து ஓராண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிப்போர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை :

ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

இப்பணிக்கு விண்ணப்பிப்போர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், பெண்கள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு.

விண்ணப்பிக்கும் முறை :

www.ntpc.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 1.3.2025

Read More : கேரளா பாணியில் கடலூரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!! திருமணமான ஒரே மாதத்தில் கணவருக்கு விஷம் கலந்த குளிர்பானம்..!!

English Summary

A recruitment notification has been issued to fill vacant posts in the public sector undertaking NTPC.

Chella

Next Post

2026 தேர்தலில் தவெக யாருடனும் கூட்டணி அமைக்காது.. பிரசாந்த் கிஷோர் என்ன இப்படி சொல்லிட்டாரு..?

Sat Mar 1 , 2025
TVK Party's election strategist Prashant Kishor has said that the TDP will not form an alliance with anyone in the 2026 elections.

You May Like