fbpx

பெண்களே கவனிங்க.. தங்கம் விலை மேலும் குறைவு.. இன்றைய நிலவரம் இதோ…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.41,608க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

#Gold Rate..!! ஒரே நாளில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை..!! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.9 குறைந்து ரூ.5,201-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.41,608-க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் குறைந்து ரூ.69க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.69,000க்கு விற்பனையாகிறது..

Maha

Next Post

சொத்தின் மேல் வந்த ஆசையால் கணவனையும் 2 மகன்களையும் கொலை செய்த பெண்…..! விசாரணையில் அம்பலமான உண்மை……!

Mon Feb 27 , 2023
ஒரு மனிதனுக்கு கோபத்தை விடவும் மிகப்பெரிய எதிரி ஒன்று இருக்கிறது என்றால் அது ஆசைதான் ஆசை என்பது ஒரு மனிதனுக்கு அளவில்லாமல் போய்விட்டால் அந்த ஆசை குரூர எண்ணத்தை நம்முடைய மனதில் தோற்றுவிக்கும். அந்த குரூர எண்ணம் நம்மை தவறான வழிக்கு அழைத்துச் சென்றுவிடும். அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள சஹஜன்வான் பகுதியை சேர்ந்தவர் அவதேஷ் குப்தா( 40) இவருக்கு திருமணம் ஆகி ஆரவ் மற்றும் […]
பைக்கில் சென்ற இளைஞரை சரமாரியாக வெட்டி தலையை மட்டும் எடுத்துச் சென்ற மர்ம கும்பல்..!! அதிரவைக்கும் சம்பவம்..!!

You May Like