கரூர் சம்பவம் போன்ற இனி எந்த சம்பவங்களும் நிகழக்கூடாது என்றும், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது விஜய்யின் பிரச்சார வாகனத்தை ஆபத்தான முறையில் பின் தொடர்ந்து விபத்துக்குள்ளாகும் காட்சிகள் நீதிபதிக்கு காட்டப்பட்டது.. இதை பார்த்த நீதிபதி சில காட்டமான கருத்துகளை தெரிவித்தார்.. கரூர் கூட்ட நெரிசல் […]

கரூர் சம்பவம் போன்ற இனி எந்த சம்பவங்களும் நிகழக்கூடாது என்றும், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி செந்தில் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.. அப்போது நீதிபதி சில காட்டமான கருத்துகளை தெரிவித்தார்.. கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வீடியோக்களை பார்க்கும் போது வேதனையளக்கிறது.. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுகிறீர்களா? விஜய்யின் பிரச்சார வாகனம் மோதி […]

ஜோதிடத்தின்படி, கிரகங்களின் சுப சேர்க்கைகள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவருகின்றன. அதன்படி, விஜயதசமி நாளான நேற்று பல சுப யோகங்கள் இந்த நாளில் உருவாக்கப்படும். அவற்றில், சந்திராதி யோகம், ரவி யோகம், உபயச்சாரி யோகம் மற்றும் சுகர்ம யோகம் ஆகியவை முக்கியமானவை. சந்திரன் மகர ராசியில் இரவும் பகலும் சஞ்சரிப்பதால், செவ்வாய் கிரகத்தின் பார்வை சந்திரனில் விழுகிறது, இந்த நாளில் லட்சுமி யோகத்தை உருவாக்குகிறது. விஷ்ணுவின் ஆசிர்வாதம் மற்றும் சந்திராதி […]

மேகாலயாவின் மலைப்பகுதிகளில் இருந்து வெளியான ஒரு வீடியோ மீண்டும் இணையத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள படாவ் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராம் பிர்து, மிளகாய் சாப்பிடும் திறனுக்காக பிரபலமானார். மீண்டும் வெளிவந்த ஒரு வைரல் வீடியோவில், ராம் 10 கிலோவுக்கு மேல் சூடான காய்ந்த மிளகாயை உட்கொள்வதை பார்க்கலாம்.. அதை சாப்பிடும் போது அவர் ஒரு துளி கண்ணீர் சிந்தவில்லை.. அவருக்கு வியர்வையும் வரவில்லை.. […]