சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2027-ம் ஆண்டுக்கான மகளிர் அண்டர்-19 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முழு அட்டவணையை வெளியிட்டுள்ளது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடர், அடுத்த ஆண்டு ஜனவரி 21 முதல் பிப்ரவரி 6 வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரை வங்கதேசம் மற்றும் நேபாளம் நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குழுவில் இடம்பெறவில்லை. நடப்புச் சாம்பியனான இந்திய அணி ‘ஏ’ பிரிவில் […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
நகைக்காகத் திட்டமிடப்பட்ட கொலை, சடலத்தை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட சிக்கல், கணவர் தற்கொலைக்கு முயன்ற சோகம் என ஈரோடு அருகே செவிலியர் உத்ராவின் மரணம் பல அதிர்ச்சிகரமான திருப்பங்களைச் சந்தித்துள்ளது. இந்த வழக்கில், உத்ராவுடன் பணியாற்றிய சரவணனைப் போலீஸார் கைது செய்துள்ளனர். விசாரணையில், நகையைக் கொடுக்க மறுத்ததால் உத்ராவைக் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டன்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த உத்ரா (26), […]
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (Group 2 மற்றும் 2A) தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தகுதியான தேர்வர்கள், டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான tnpsc.gov.in அல்லது tnpscexams.in மூலம் தங்கள் நுழைவுச்சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A தேர்வுகள் மொத்தம் 821 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படுகிறது. இத்தேர்வு வரும் நவம்பர் […]
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படம் திரைக்கு வர இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இப்படத்திற்கான முன்பதிவு தொடங்கி உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ரன்பீர் கபூர் ராமராகவும், ‘கே.ஜி.எஃப்’ புகழ் யாஷ் இராவணனாகவும் நடித்துள்ள இத்திரைப்படத்தின் முன்பதிவு முதல் நாளிலேயே 80,000-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகி வசூலில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. Sacnilk தரவுகளின்படி, இந்தியாவில் உள்ள 3,537 காட்சிகளுக்கான முன்பதிவு மூலம் […]
இணைய மோசடிகளில் இருந்து பயனர்களை பாதுகாக்க கூகுள் குரோம் பிரவுசரில் புதிய பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பயனர்கள் சந்தேகத்திற்கிடமான வலைதளங்களுக்குச் செல்வதற்கு முன்பே எச்சரிக்கை செய்யும் புதிய அப்டேட்டை கூகுள் வெளியிட்டுள்ளது. மேலும், போலி ஆன்டிவைரஸ் மற்றும் போலி பிரவுசர் அப்டேட் செய்திகளைத் துல்லியமாகக் கண்டறிய ஜெமினி ஏஐ தொழில்நுட்பத்தையும் கூகுள் இதில் இணைத்துள்ளது. எச்சரிக்கை முறைகள் என்னென்ன? கூகுள் குரோமின் ‘சேஃப் பிரவுசிங்’ (Safe Browsing) பாதுகாப்பை மேம்படுத்தும் […]
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 450-வது விக்கெட்டைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். ஜிபெர்காவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடந்துவரும் இப்போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில், தென்னாப்பிரிக்க வீரர் வியானன் முல்டரை வீழ்த்தி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளைக் கடந்த முதல் இடதுகை பந்துவீச்சாளர் (சுழற்பந்து வீச்சு […]
இன்ஸ்டாகிராமில் தொடங்கிய பழக்கம், காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது. ஆனால், அதே சமூக வலைதளம் மூலம் மற்றொரு பெண்ணுடன் ஏற்பட்ட தொடர்பு, காரைக்குடியில் மூன்று பெண்கள் நேருக்கு நேர் மோதும் அளவுக்குச் சென்றுள்ளது. இந்த மோதலில் இளம்பெண் மீது சாணிக் கரைசலை ஊற்றி, விளக்குமாற்றால் தாக்கியதாக எழுந்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கணேசபுரத்தைச் சேர்ந்த அபிநயா, தேவகோட்டை அருகே உள்ள கல்லல் […]
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் பெயரில் பெரு நாட்டு மலைகளில் கண்டறியப்பட்ட புதிய வகை மூலிகைத் தாவரத்திற்கு ‘சால்வியா மெஸ்ஸி’ (Salvia messii) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகிலேயே தன் பெயரில் அதிக உயிரினப் பெயர்களைக் கொண்ட கால்பந்து வீரர் என்ற கின்னஸ் சாதனையை மெஸ்ஸி மேலும் உயர்த்தியுள்ளார். பல்லி, சிலந்தி, தொல்லுயிர் பிராச்சியோபாட், காண்டூர் பறவை மற்றும் பூஞ்சை ஆகியவற்றைத் தொடர்ந்து, பெரு நாட்டு ஆண்டிஸ் மலைத்தொடரில் […]
மருத்துவப் பணியாளர்கள் என்றால் நம்பிக்கையுடன் வீட்டுக்குள் அனுமதிக்கும் மக்களின் மனநிலையைப் பயன்படுத்தி, நூதன முறையில் நகை திருட்டில் ஈடுபட்டதாக இளம்பெண் உள்ளிட்ட இருவர் ஈரோட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். செவிலியர்கள் போல வேடமிட்டு வந்த அவர்கள், தனியாக இருந்த மூதாட்டிக்கு மயக்க ஊசி செலுத்தி நகையைப் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரில் பயணம், வெள்ளை நிறக் கோட், மருத்துவப் பரிசோதனை என்ற அறிமுகம் எனத் திட்டமிட்டு செயல்பட்டதாகக் கூறப்படும் இந்தச் […]
தைவானில் உள்ள ஒரு உணவகத்தில் வித்தியாசமாக கழிவறை வடிவ கிண்ணங்களில் உணவு பரிமாறப்படும் அனுபவத்தை இந்திய பெண் இன்ஃப்ளுயன்சர் ஒருவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். உலகிலேயே மிகவும் வித்தியாசமான மற்றும் விசித்திரமான உணவகங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த இடத்திற்குச் செல்ல பலரும் தயங்கும் அதேவேளையில், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள Aakanksha Monga, தைவானின் இந்த விசித்திரமான ‘டாய்லெட்’ தீம் உணவகத்திற்குள் […]

