தஞ்சாவூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இணைந்து பிரச்சாரம் செய்தனர்.. அப்போது அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இபிஎஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய இபிஎஸ் “ இந்தியாவிலேயே முதன்முறையாக வறட்சிக்கு நிவாரணம் கொடுத்த அரசு அதிமுக அரசு.. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் கூட சந்திக்கா முதல்வர் ஸ்டாலின் ஓட்டுக்காக மட்டும் மக்களை தேடி வருகிறார்.. விவசாய […]

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் ஒவ்வொருவரிடமும் UPI செயலிகள் உள்ளன.. சில தொலைபேசிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட செயலிகள் உள்ளன. UPI வசதி கிடைத்த பிறகு, பலர் தங்கள் பணப்பையில் பணம் வைப்பதை நிறுத்திவிட்டனர். ஸ்கேனர்கள் எல்லா இடங்களிலும் கிடைப்பதால், தொலைபேசிகள் மூலம் எளிதாகப் பணம் செலுத்தப்படுகிறது. இருப்பினும், சில நேரங்களில் UPI ஐடி தவறாக இருப்பது, தட்டச்சுப் பிழைகள், ஒரு தொடர்பு எண்ணுக்குப் பதிலாக மற்றொரு எண்ணைத் தேர்ந்தெடுப்பது போன்ற […]

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கடந்த 4 நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த சூழலில் நேற்று காலில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக வானதி சீனிவாசன் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 48 மணி நேரம் ஓய்வில் இருக்க […]