சென்னையில் அனுமதியின்றி மரக்கிளைகளை வெட்டுதல், மரத்தில் ஆணி அடித்து விளம்பரப் பலகைகள் பொருத்துதல் ஆகியவற்றுக்கு ரூ.15,000 அபராதம் விதிக்கப்படும். பெருநகர சென்னை மாநகராட்சி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் பசுமைப் பரப்பினை அதிகரித்திடும் வகையில் பல்வகை மரக்கன்றுகள் நடப்பட்டு, குறுங்காடுகள் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.. பொது இடங்களில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அத்துமீறி வெட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.. அந்த […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
கரூர் துயர சம்பவம் தொடர்பான விசாரனைக்காக சிபிஐ அலுவலகத்திற்கு விஜய்யின் பிரச்சார வாகனம் எடுத்து வரப்பட்டது. கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் தொடர்பான விசாரணை உச்சநீதிமன்ற உத்தரவின் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டது.. கரூர் சிபிஐ அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகள், […]
சமீபகாலமாக, செரிமானப் பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. காலையில் வயிறு சுத்தமாகவில்லை என்றால், அது அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. மேலும், செரிமானப் பிரச்சனைகள் தொடர்ந்தால், பல நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது. ஆயுர்வேதத்தின்படி, எல்லா நோய்களுக்கும் மூல காரணம் நமது பலவீனமான செரிமான மண்டலம்தான். உணவு சரியாக செரிமானம் ஆகாததால், வாயு, அமிலத்தன்மை மற்றும் வயிற்றில் கனம் ஏற்படுகின்றன. சில இயற்கை மூலப்பொருட்கள் செரிமான மண்டலத்திற்குத் தீர்வாக அமைகின்றன.செரிமானப் பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. காலையில் […]
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்து குறித்து மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். “அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், கிரீன்லாந்து குறித்து அமெரிக்கா ஏதாவது செய்யும்” என்று வெளிப்படையாக தெரிவித்தார். இந்தக் கருத்தை அவர் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற, எண்ணெய் மற்றும் எரிவாயு துறை தலைமை நிர்வாகிகளுடன் நடந்த ஊடக சந்திப்பின் போது கூறினார். கிரீன்லாந்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதற்கான காரணத்தை விளக்கிய டிரம்ப் “ நாம் கிரீன்லாந்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால், […]
கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
இந்தியாவில் ஒரு கிராம் தங்கம் வாங்க ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளது. இதற்கு முற்றிலும் மாறாக, தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில், தங்கத்தின் விலை ஒரு கப் தேநீரின் விலையை விடக் குறைவாக உள்ளது. இதை நம்புவது கடினமாக இருக்கலாம், ஆனால் இதுதான் அங்கு இன்றைய யதார்த்தம். தற்போது, இந்தியாவில் 24 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு சுமார் ரூ. 13,800 ஆக உள்ளது. வெனிசுலாவில், அதே தங்கம் […]
கடலூர் மாவட்டம் பாசாரில் நடைபெற்ற தேமுதிக மாநாட்டில், அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் விஜயபிரபாகரன் ஆவேசமாக உரையாற்றினார். 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்கும் தேமுதிகவின் பலம் எவ்வளவு முக்கியமானது என்பதைத் தனது பேச்சின் மூலம் அவர் கோடிட்டுக் காட்டினார். “எந்தக் கூட்டணிக்கு தேமுதிக செல்கிறதோ, அதுவே உண்மையான மெகா கூட்டணி; நாங்கள் ஒதுக்கும் தொகுதிகளே உங்களை […]
சென்னையில் தொழிலதிபர் ஒருவருக்கு 35 கோடி ரூபாய் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி, போலி காசோலைகளை வழங்கி 70 லட்சம் ரூபாய் கமிஷன் பெற்று மோசடி செய்த புகாரில், பிரபல நபர் ஹரி நாடார் மற்றும் அவரது கூட்டாளியை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த்குமார், தனது பேருந்து போக்குவரத்து நிறுவனத்தை விரிவுபடுத்துவதற்காக பெரிய அளவிலான கடன் தேவையில் இருந்தபோது, தென்காசியைச் சேர்ந்த […]
தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உடல்நலனை பேணுவதிலும், ஊட்டச்சத்து குறைபாட்டை வேரறுப்பதிலும் முன்னோடி மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு, தற்போது மற்றுமொரு புரட்சிகரமான திட்டத்திற்கு தயாராகி வருகிறது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள காலை உணவு மற்றும் மதிய உணவுத் திட்டங்களின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, இப்போது ‘மாலை நேரச் சிற்றுண்டி’ (Evening Snacks) வழங்கும் புதிய பரிந்துரையை அரசு பரிசீலித்து வருகிறது. மாணவர்களின் ஆரோக்கியத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் […]
இன்றைய அவசர உலகில், முறையற்ற உணவு பழக்கம் மற்றும் அதீத மன அழுத்தம் காரணமாக பலரும் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய உடல்நலப் பாதிப்பு அல்சர் எனப்படும் வயிற்றுப் புண். இது வெறும் வயிற்று வலி மட்டுமல்ல, வயிற்றின் உட்புற சுவரில் ஏற்படும் ஒரு ஆழமான காயம் போன்றது. மருந்துகள் மூலம் இதற்குத் தீர்வு காண முடியும் என்றாலும், சரியான வாழ்வியல் மாற்றங்களும், திட்டமிடப்பட்ட உணவு முறையும் இல்லையென்றால், இந்தப் பிரச்சனையிலிருந்து […]

