நம்மில் பெரும்பாலானோருக்குத் தேநீர் அருந்தும் பழக்கம் உள்ளது. காலையில் எழுந்ததும் தேநீர் அருந்தாமல் நம்மால் ஒரு நாளைக் கூடக் கழிக்க முடியாது. இருப்பினும், தேநீர் அருந்தும் முறையும் நேரமும் சரியாக இல்லாவிட்டால், அது நமது உடல் நலத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். குறிப்பாக ஆயுர்வேதத்தின்படி, தேநீர் தயாரிப்பதில் செய்யப்படும் சில தவறுகள் உடலை நோயுறச் செய்யலாம். மீண்டும் சூடாக்கப்பட்ட தேநீர் ஏன் ஆபத்தானது? பலர் தேநீர் ஆறிய பிறகு அதை […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
குளிர்காலம் தொடங்கிவிட்டாலே அதிகாலையில் படுக்கையை விட்டு எழுவதும், அதன்பின் குளிப்பதும் பலருக்கும் ஒரு பெரும் சவாலாகவே மாறிவிடுகிறது. சுட்டெரிக்கும் வெயிலில் ஒரு நாளைக்கு இருமுறை குளிப்பவர்கள் கூட, பனிப்பொழிவு காலங்களில் தண்ணீரை பார்த்தாலே அஞ்சி சில நாட்கள் குளியலைத் தவிர்ப்பதுண்டு. ஆனால், இந்தக் குளிர்காலச் சோம்பல் நம்மை மந்தமாக்குவதோடு, புத்துணர்ச்சியையும் பறித்துவிடுகிறது. குளிர்காலத்தில் தினமும் குளிப்பது அவசியமா? அதன் சாதக, பாதகங்கள் என்னென்ன? என்பது குறித்த ஒரு விரிவான மருத்துவ […]
தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு, உடலை டிராக்டர் மண் கொண்டு மூடி மறைக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபு என்பவரது மனைவி ராஜேஸ்வரி (30), தனது கணவரின் பங்காளியான அனுமந்தன் (40) என்பவருடன் பழகி வந்த நிலையில், இந்த விபரீத முடிவு அரங்கேறியுள்ளது. ராஜேஸ்வரிக்கும் அனுமந்தனுக்கும் இடையிலான பழக்கம் குறித்து குடும்பத்தினருக்கு தெரியவந்ததால், கடந்த சில நாட்களாக […]
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு உச்சகட்ட பரபரப்பில் இயங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் அதிரடி இணைப்புகள் மற்ற கட்சிகளுக்கு சவாலாகப் பார்க்கப்பட்டன. அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் தவெக-வில் இணைந்த பிறகு, மாற்றுக் கட்சிகளிலிருந்து நிர்வாகிகள் பலரும் விஜய்யை நோக்கி அணிவகுத்து வந்தனர். ஆனால், இந்த உற்சாகமான சூழலுக்குப் பேரிடியாக, இணைந்த ஒரே வாரத்தில் […]
தமிழக அரசியலில், குறிப்பாக வட மாவட்டங்களில் பெரும் செல்வாக்கு கொண்டிருந்த மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் குடும்பத்தில் இருந்து மற்றுமொரு அரசியல் அதிரடி கிளம்பியுள்ளது. அவரது மகள் விருதாம்பிகை, தனது தந்தையின் பெயரிலேயே ‘ஜெ குரு பாட்டாளி மக்கள் கட்சி’ என்ற புதிய அரசியல் இயக்கத்தை தொடங்கி, அதனை இந்தியத் தேர்தல் ஆணையத்திலும் முறைப்படி பதிவு செய்துள்ளார். “மாவீரன்” என்று அழைக்கப்படும் தனது தந்தையின் லட்சியங்களை மீட்டெடுப்பதே […]
2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசியல் களத்தில் முறைப்படி கால்பதித்த பிறகு, திராவிட கட்சிகளுக்குப் புதிய சவால்கள் உருவாகியுள்ளன. அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் தவெக-வில் இணைந்தது, அக்கட்சிக்கு மிகப்பெரிய உத்வேகத்தை தந்துள்ள நிலையில், தற்போது அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளில் இருந்தும் நிர்வாகிகள் தவெக-வை நோக்கி அணிவகுப்பது அரசியல் […]
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் தங்களது உயர்கல்வியைத் தடையின்றித் தொடருவதை ஊக்குவிக்கும் நோக்கில், தமிழக பள்ளிக்கல்வித்துறை ‘முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு’ (CM Talent Search Exam) என்ற மிக முக்கியத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. 2023-24 ஆம் கல்வியாண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டம், பத்தாம் வகுப்பு மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், நடப்பு 2025-26 ஆம் கல்வியாண்டுக்கான தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை அரசு தற்போது நீட்டித்துள்ளது. இந்தத் திறனாய்வுத் தேர்வின் […]
வெனிசுலா முன்னாள் தலைவர் நிக்கோலஸ் மதுரோவை சமீபத்தில் கைது செய்ததைப் போன்ற ஒரு அதிரடி நடவடிக்கையை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ளக்கூடும் என்ற யூகங்களை அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், புடின் மீதான அத்தகைய நடவடிக்கை தேவையற்றது என்று கூறினார். மதுரோவுக்குப் பிறகு புடின் அடுத்த இலக்காக இருக்கலாம் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி மறைமுகமாகக் குறிப்பிட்டது குறித்துக் கேட்டபோது, […]
சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நேற்று முன் தினம் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், வடகிழக்கு இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. ஜனவரி 11, 2026-க்குள் மழைப்பொழிவு படிப்படியாகக் குறையும், இருப்பினும் பரவலாக லேசானது முதல் மிதமான மழை தொடரும், மேலும் ஓரிரு இடங்களில் […]
அரசு ஊழியர்கள், ஆசியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்துள்ளார். பழைய ஓய்வூதிய பலன் வழங்கும் புதிய திட்டமான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.. அதன்படி அரசு அலுவலர்கள் ஓய்வு பெறும் போது அவர்கள் பெறும் மாத ஊதியத்தில் 50 சதவீதம் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் அளிக்கப்படும்.. மேலும் “ 50 சதவீதத்தில் 10 சதவீதம் ஊழியர்களின் பங்களிப்பாக இருக்கும்.. 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் […]

