பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.. ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.. படத்தில் ராணுவ அடையாளங்கள் தொடர்பான காட்சிகள் இருந்ததால், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சென்சார் போர்டு தரப்பு தெரிவித்தது. இதை தொடர்ந்து பட தயாரிப்பு நிறுவனம் தனது வாதங்களை முன்வைத்தது.. அப்போது “ தணிக்கை குழுவில் பெரும்பான்மையினர் எதிர்ப்பு தெரிவித்தா மட்டுமே சான்று தராமல் நிறுத்தி வைக்க […]

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் ஜனநாயகன். இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.. மேலும் பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியா மணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. இந்த படத்தை கேவிஎன் புரொட்க்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.. இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் […]

டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை கைப்பற்றலாம் என மிரட்டிய சில நாட்களுக்குப் பிறகு, டென்மார்க்கின் பாதுகாப்புத் துறை வெள்ளிக்கிழமை கடுமையான எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. டென்மார்க்கின் எந்தப் பகுதியிலும் வெளிநாட்டு படைகள் ஊடுருவ முயன்றால், தங்கள் வீரர்கள் மேலதிகாரிகளின் உத்தரவை எதிர்பார்க்காமல் உடனடியாக துப்பாக்கிச் சூடு நடத்தி எதிர்த்து போராட வேண்டும் என்று எச்சரித்துள்ளது. இது தொடர்பாக 1952ஆம் ஆண்டு, குளிர்ப்போர் காலத்தில் வெளியிடப்பட்ட ஒரு பழைய உத்தரவு இன்னும் நடைமுறையில் […]

தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப துறை, சாமானிய மக்களும் அரசு சேவைகளை மிக எளிதாக அணுகும் வகையில் ஒரு புரட்சிகரமான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. அரசு அலுவலகங்களுக்கு அலைவதை குறைக்கவும், இடைத்தரகர்கள் இல்லாத சேவையை உறுதி செய்யவும், தற்போது ‘வாட்ஸ்அப்’ (WhatsApp) செயலி வாயிலாகவே அரசு சான்றிதழ்களைப் பெறும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மக்கள் பயன்பாட்டிற்கு மிக நெருக்கமாக கொண்டு செல்லும் இந்த முயற்சியானது, அரசு நிர்வாகத்தில் […]

காலை எழுந்தவுடன் காஃபி அல்லது டீ பருகுவதையே நம்மில் பெரும்பாலானோர் வழக்கமாக கொண்டுள்ளோம். ஆனால், 6 முதல் 8 மணி நேர ஆழ்ந்த உறக்கத்திற்கு பிறகு, நமது உடல் இயற்கையாகவே நீர்ச்சத்தை இழந்து வறண்டு போய் இருக்கும். இந்தச் சூழலில், வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் பருகுவது என்பது வெறும் தாகம் தணிப்பதற்கான செயல் மட்டுமல்ல; அது நமது ஒட்டுமொத்த உடல் உறுப்புகளையும் தட்டியெழுப்பி புத்துயிர் பெறச் செய்யும் […]

சர்வதேச அரசியல் களத்தில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. குறிப்பாக, உக்ரைன் போருக்கு மத்தியிலும் இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைகளுக்காக ரஷ்யாவை அதிகம் சார்ந்து இருப்பதை அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் கடுமையாக எதிர்த்து வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் இந்தியா மறைமுகமாக உக்ரைன் போருக்கு நிதியுதவி செய்வதாக டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், […]

தற்போதைய காலக்கட்டத்தில் மாரடைப்புக்கு அடுத்ததாக, மாரடைப்புக்குப் பிறகு, மரணத்திற்கான இரண்டாவது முக்கிய காரணமாக பக்கவாதம் உள்ளது.. இதுவே முடக்குவாதம் என்றும் அழைக்கப்படுகிறது. பக்கவாதம் என்பது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் திடீரென நின்றுவிடும் ஒரு மருத்துவ நிலை ஆகும். இதனால் மூளைக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைப்பது தடைபடுகிறது. சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், மூளை செல்கள் சேதமடைந்து இறந்துவிடக்கூடும். இருப்பினும், இந்த நோயை சில அறிகுறிகளைக் கொண்டு முன்கூட்டியே […]

அழகு மற்றும் ஆரோக்கியம் சார்ந்த தேடல்களில் இன்று பலரையும் கவலையடைய செய்யும் ஒரு விஷயமாக முகக்கொழுப்பு (Facial Fat) உருவெடுத்துள்ளது. உடல் எடை அதிகரிப்பு, போதிய உடற்பயிற்சியின்மை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் ஆகியவையே இதற்கு முதன்மை காரணங்களாக கருதப்படுகின்றன. திரையில் தோன்றும் நடிகைகள் கூட இத்தகைய பிரச்சனையை எதிர்கொண்டு, பின்னர் தங்களது வாழ்க்கைமுறையை மாற்றுவதன் மூலம் இதிலிருந்து மீண்டு வருவதை காண்கிறோம். இந்நிலையில், முகக்கொழுப்பு ஏற்படுவதற்கான ஆழமான பின்னணி […]