அங்கன்வாடி மையங்களில் நடப்பு கல்வியாண்டில் ஒரு மையத்திற்கு ஓர் ஆசிரியர் என்ற அடிப்படையில் 2,381 சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்; 2,381 அங்கன்வாடி மையங்கள் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் …