A red alert for extremely heavy rain has been issued for the Thiruvallur district today.
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
வங்கக்கடலில் நிலவிய டிட்வா புயல் வலுவிழந்த நிலையில் சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 2 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது.. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.. தாழ்வான இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.. சென்னை, திருவள்ளூரில் இன்றும் கனமழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இந்த நிலையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ […]
காலையை நாம் எப்படித் தொடங்குகிறோம் என்பது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. அந்த முதல் சில மணிநேரங்கள் நமது செல்கள், வளர்சிதை மாற்றம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கிறது, இது நோய்க்கான நமது நீண்டகால எதிர்ப்பைப் பாதிக்கிறது. வழக்கமான பயிற்சி படிப்படியாக புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும், அதாவது தடுப்பு என்பது கடுமையான மாற்றங்களை விட காலப்போக்கில் தேர்வுகளைச் செய்வது பற்றியது. உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் காலைப் பழக்கவழக்கங்கள் மிகவும் பயனுள்ளதாக […]
An employment notification has been issued to fill 25,487 constable posts in the Central Reserve Police Force.
அண்டார்டிகாவை சுற்றி அமைந்துள்ள தென் கடல், பல தசாப்தங்களாக நமது பூமிக்கு ஒரு முக்கிய காவலனாக இருந்து வந்துள்ளது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட அதிகப்படியான வெப்பத்தில் 90%க்கும் மேலானதையும், வளிமண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடில் (CO2) கால் பங்கையும் இந்தக் குளிர்ந்த நீர்ப்பரப்பு தனது ஆழமான அடுக்குகளுக்குள் சேமித்து வைத்துள்ளது. இருப்பினும், விஞ்ஞானிகள் தற்போது ஒரு அதிர்ச்சி தரும் எச்சரிக்கையை விடுத்துள்ளனர். எதிர்காலத்தில் இந்த அமைப்பு திடீரென உடைந்து, தான் […]
நடைபயிற்சி என்பது நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் எளிய, பயனுள்ள மற்றும் பாதுகாப்பான பயிற்சியாகக் கருதப்படுகிறது. ஆனால், ‘தினமும் வாக்கிங் சென்றும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லையே’ என்று நினைப்பவர்களுக்கு, தற்போது உலக அளவில் பிரபலமாகி வரும் 5-4-3-2-1 நடைபயிற்சி பிரமிட் முறை ஒரு சிறந்த தீர்வை வழங்குகிறது. இந்தக் காலத்தை அடிப்படையாகக் கொண்ட நுட்பம், உங்கள் நடைபயிற்சிக்குத் தீவிரத்தையும், கட்டமைப்பையும், பன்முகத்தன்மையையும் கூட்டி, கலோரிகளை மிக வேகமாக எரித்து […]
கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வந்தது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் […]
From youth to adults.. How long should you walk every day? Age-appropriate walking rules..!
இந்தியாவில் வேலையின்மை கடந்த 6 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக, வருடாந்திர தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பின் (PLFS – Periodic Labour Force Survey) சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. 2017–18-ல் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் வேலைஇல்லா விகிதம் 6% ஆக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. 2023–24-க்குள் இது 3.2% ஆகக் குறைந்துள்ளது. இதன் மூலம், நாட்டின் தொழில்சந்தை அமைப்பில் அடிப்படை மாற்றங்கள், மேம்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அரசு கருதுகிறது. […]
ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சத்யதேவ் விஸ்வகர்மா (50). இவர் தனது பள்ளியில் மதிய உணவு சமைக்கும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆசிரியரின் இந்த அட்டூழியங்களுக்கு அந்தப் பெண்ணின் கணவர் இடையூறாக இருந்ததோடு, மனைவி அடிக்கடி கணவரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இந்த காரணங்களால், ஆசிரியருக்கும் அப்பெண்ணின் கணவருக்கும் இடையே பலமுறை கடுமையான வாக்குவாதங்களும் ஏற்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில், […]

