Dal is a nutritious food that provides various nutrients to the body. It benefits many people with nutrients like fiber, protein, vitamins and copper. Everyone knows that eating lentils has many health benefits. But did you know that consuming lentils is dangerous for some people? In such a situation, which people should not consume green lentils or dal? Let’s find out.

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய 5,920 விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகை ரூ.97.77 கோடி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழகத்தில் 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 22 தனியார் என மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இதில் 2024-25 ம் ஆண்டு அரவைப் பருவத்தில் 12 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 16 தனியார் என மொத்தம் […]

அம்மனுக்கு பீசா, பர்கர் படைத்து வழிபடும் வித்தியாசமான வழிபாட்டு முறை கொண்ட கோவில் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். அம்மன் கோயில் என்றால் வழக்கமாக மாவிளக்கு, பொங்கல், பழங்கள், விரத உணவுகள் போன்றவை நைவேத்யமாக படைக்கப்படும். ஆனால் சத்தீஸ்கர் மாநில தலைநகரான ராய்பூரில் உள்ள ஒரு கோயிலில் அம்மனுக்கு பீசா, பர்கர், பாஸ்தா, சமோசா உள்ளிட்ட மேற்கத்திய உணவுகளை நைவேத்யமாக வைத்து வழிபடுகின்றனர். இது சற்றே ஆச்சர்யமாக இருக்கலாம். […]

தற்போது உள்ள கால கட்டத்தில் நாம் வயிறு நிறைய சாப்பிடுகிறோம். ஆனால், சத்தான உணவுகளை தான், சாப்பிடுகிறோமா என்பது சந்தேகம் தான். உணவே மருந்து என்பதை மறந்து கையில் கிடைப்பதை எல்லாம் சாப்பிட்டு வருகிறோம். இன்றைய காலகட்டத்தில் புற்றுநோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் அவதிப்படுபவர்கள் லட்சக்கணக்கில் மருத்துவமனையில் செலவு செல்வது உண்டு. ஆனால், செலவே இல்லாத சத்தான உணவுகளை சாப்பிட்டு இருந்தால் இந்த குறைபாடுகளே வந்திருக்காது. அப்படி செலவே […]

தூக்க மாத்திரை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம். மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட தூக்க மாத்திரைகள் உங்களுக்கு எளிதாக தூங்க அல்லது நீண்ட நேரம் தூங்க உதவும். பல்வேறு பரிந்துரைக்கப்பட்ட தூக்க மாத்திரைகளின் அபாயங்கள் மற்றும் நன்மைகள் வேறுபடலாம். இந்நிலையில் தான், தூக்க மாத்திரை மூளையை பாதிக்கக் கூடும் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்டி-கோலினெர்ஜிக் மாத்திரைகள் மற்றும் தூக்க மாத்திரைகள் உங்கள் […]

இந்திய அணுசக்தி கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். நிறுவனம் : Nuclear Power Corporation of India Limited (NPCIL) வகை : மத்திய அரசு வேலை காலியிடங்கள் : 197 பணியிடம் : இந்தியா பணியின் பெயர் : Stipendiary Trainees/ Scientific Assistant (ST/SA) – Diploma, Stipendiary Trainees/ […]

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் இன்றி எதுவுமே இல்லை என்ற சூழல் ஏற்பட்டுவிட்டது. வங்கிகளில் கணக்கு தொடங்குவது, சிம் கார்டு வாங்குவது, அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க, மத்திய – மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு என அனைத்திற்குமே ஆதார் கார்டு அவசியமாகிறது. இந்நிலையில், ஆதார் கார்டு தொலைந்துவிட்டால், அதை எப்படி ஆன்லைன் மூலம் […]

தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு தொடர்பான சேவைகளை ஆன்லைன் மூலமே பெற்றுக் கொள்ள முடியும். ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்யவும், புதிய ரேஷன் கார்டு கோரியும் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு அறிவிக்கும் நலத்திட்டங்கள் ரேஷன் கார்டுகள் மூலமாகவே பெரும்பாலும் வழங்கப்படுகிறது. எனவே, ரேஷன் கார்டுகள் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ரேஷன் கடைகள் மூலமே பெண்களுக்கான உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கப்படுகிறது. இந்நிலையில், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் முதல் […]

தினசரி வேலைகளிலும் காலை, மாலை வேளைகளில் செய்யக்கூடாத விஷயங்கள் இருக்கின்றன. அதாவது சூரிய உதயம் மற்றும் சூரியன் அஸ்தமனம் நேரங்களில் ஒரு சில விஷயங்களை செய்யக்கூடாது. ஏனென்றால் அந்த நேரத்தில் அந்த விஷயங்களை செய்யும்போது குடும்பங்களுக்கு கஷ்டம், இழப்பு வரலாம் என்பது நம்பிக்கை. அந்தவகையில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு செய்யக்கூடாத விஷயங்கள்.  இரவில் நகங்களை வெட்டுவது அசுபமாகக் கருதப்படுகிறது. இதனால் பக்தர் லட்சுமி தேவியின் ஆசிகளைப் பெறுவதில்லை. மேலும், ஒருவர் […]