உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே ராங் கால் (தவறான அழைப்பு) மூலம் உருவான ஒரு கள்ளக்காதல் சம்பவம் 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 2023இல், சோனம் (30) என்ற திருமணமான பெண், தவறுதலாக ஒரு தொலைபேசி எண்ணை அழைத்துள்ளார். அந்த அழைப்பை ஏற்றுப் பேசிய மசீதல் என்பவருடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. சோனமின் கணவர் மாநிலத்திற்கு வெளியே பணிபுரிந்த நிலையில், நாளடைவில் இவர்களின் பேச்சும் பழக்கமும் […]

ஊடகங்களை முடக்கிவிட்டால் மக்களுக்கு எதுவும் தெரியாது என்ற முட்டாள்தனமான ஐடியா எல்லாம் உங்களுக்கு யார் கொடுக்கிறார்கள் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே என அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்; கரூர் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்த துயர நிகழ்வில், திமுக அரசின் தவறுகளைச் சுட்டிக் காட்டிய புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சியை, அரசு கேபிளில் […]

தற்போது நிறுவனங்களில் அதிகரித்து வரும் வேலை கலாசாரம், ஊழியர்களின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க உடல்நல கவலையை ஏற்படுத்துவதாக ஒரு சமீபத்திய ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. மருத்துவம், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் பரவலாக இருக்கும் இரவு நேர ஷிப்டுகளில் தொடர்ந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு, சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம் அதிகம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழ் வெளியிட்ட தகவலின்படி, 14 ஆண்டுகளில் சுமார் 2,20,000 […]

கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்தக் கூட்ட நெரிசல் தொடர்பாக கரூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறப்புப் புலனாய்வுக் குழுவும் இவ்வழக்கை […]

தேவையற்ற கர்ப்பத்தை தடுக்கும் முறைகளில், பெண்களுக்குரிய கருத்தடை மாத்திரைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், பலர் அவற்றை தவிர்க்கின்றனர். எனவே, ஆண்களுக்கான முக்கிய கருத்தடை முறைகளான வாஸெக்டமி மற்றும் ஆணுறை பயன்பாடு முக்கியமானதாகிறது. இதில், ஆணுறை பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பான மற்றும் எளிமையான முறையாக கருதப்படுகிறது. இது கர்ப்பத்தை தடுப்பதுடன் மட்டுமல்லாமல், எய்ட்ஸ், சிபிலிஸ் உள்ளிட்ட பாலியல் ரீதியாக பரவும் நோய்களில் இருந்தும் பாதுகாப்பை உறுதி செய்கிறது. ஆணுறை வகைகள் […]

வாழ்க்கையில் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளும் நம்மால், பணப் பிரச்சனைகளை மட்டும் அவ்வளவு எளிதில் சமாளித்துவிட முடிவதில்லை. ஒவ்வொருவரது ஜாதகக் கட்டத்தின் அமைப்பைப் பொறுத்தே இல்லத்தில் பணத் தட்டுப்பாடுகளும், பொருளாதாரச் சிக்கல்களும் ஏற்படுகின்றன. இந்தப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு, பண வரவும் செல்வ வளமும் சிறக்க, ஒவ்வொரு பௌர்ணமியிலும் கடைபிடிக்க வேண்டிய ஓர் எளிய மற்றும் சக்திவாய்ந்த ஆன்மீக வழிபாட்டு முறையைப் பற்றி இப்போது தெரிந்துகொள்வோம். செல்வ வளம் தரும் எளிய […]