Socks: சீனாவில் தனது அழுக்கு நிறைந்த சாக்ஸை முகர்ந்து பார்க்கும் பழக்கத்தை கொண்டிருந்த நபருக்கு கடுமையான பூஞ்சை நுரையீரல் தொற்று இருப்பது கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம், சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சொங்சிங் நகரத்தில் நடைபெற்றது, அறிக்கைகளின்படி, அந்த நபர் தொடர்ந்து இருமலால் அவதிப்பட்டு வந்ததாகவும், மருத்துவரின் மருந்துச் சீட்டு இல்லாமல் …