தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல குணச்சித்திர நடிகை துளசி, திரைப்பட துறையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். நீண்ட கலைப் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, ஆன்மீகப் பயணத்தை தொடரப் போவதாக அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். நடிகை துளசியின் கலை வாழ்க்கை, நடிகை சாவித்ரியின் வேண்டுகோளின் பேரில், வெறும் 3 மாத குழந்தையாக இருந்தபோதே தொடங்கியது. குழந்தை […]
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
இந்த நவீன யுகத்தில், பெண்கள் அனைத்து துறைகளிலும் கால் பதித்து வருகின்றனர். அவர்களின் நிதிப் பயணத்தை மேலும் ஆதரிக்க, வங்கிகளும் சிறப்புத் திட்டங்களைக் கொண்டு வருகின்றன. இந்தச் சூழலில், சவுத் இந்தியன் வங்கி பெண்களுக்காக ஒரு அருமையான சேமிப்புக் கணக்கைத் தொடங்கியுள்ளது. இந்தப் புதிய கணக்கின் பெயர் ‘SIB HER Account’. SIB ‘Her’ Account என்பது வெறும் வழக்கமான சேமிப்புக் கணக்கு மட்டுமல்ல, இந்தத் தலைமுறை பெண்களின் நிதித் […]
Strange tribal people who cook the bodies of the dead and drink the bones as soup..!
சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டலை தொடர்ந்து, விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பகுதிகளில் போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மிரட்டலால் விமான நிலையத்தின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டன. அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் பயணிகளின் உடைமைகள் மற்றும் […]
‘Fake fasting’ என்பது ஒருவர் தண்ணீர் மட்டும் குடித்து, எந்த உணவும், சப்பிள்மெண்ட்களும், மருந்துகளும் எதுவும் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதை குறிக்கும் ஒரு உணவு முறையாகும். இது தண்ணீர் மட்டும் குடிக்கும் முறை என்றும் சாப்பிட்டுக் கொண்டே சாப்பிடாமல் இருப்பது போன்ற டயட் முறை fasting mimicking diet (FMD) என்றும் அழைக்கப்படுகிறது. இது உடல் எடைக் குறைப்பு, இன்சுலின் செயல்பாடு மேம்பாடு, செல்களின் பழுதுபார்ப்பு போன்ற பல நன்மைகளுக்காக பிரபலமாகியுள்ளது. […]
Do you eat rice twice a day? All these problems will come..! You must know..
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த சிலாவட்டம் பகுதியில், திருமணமான 4 மாதத்தில் மனைவியை மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று கணவரே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலாவட்டம் பகுதியைச் சேர்ந்த சரண் (20) மற்றும் மதுமிதா ஆகியோர் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய இந்த இளம் தம்பதியின் […]
The Rubber Board has issued an employment notification for vacant posts in Kottayam, Kerala.
வெளியுறவு அமைச்சகம் இந்தியாவின் பாஸ்போர்ட் பாதுகாப்பு தரத்தை மேலும் மேம்படுத்துவதற்காக இ-பாஸ்போர்ட்கள் (e-Passport) வழங்கும் முறையை நாடு முழுவதும் தொடங்கி உள்ளது.. 2025 மே 28-ம் தேதி அல்லது அதன் பிறகு புதிய பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தவர்களும், பாஸ்போர்ட் புதுப்பித்தவர்களும் இனி இ-பாஸ்போர்ட் பெறுவார்கள் இது பாரம்பரிய பாஸ்போர்ட்டை விட பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்ட ஒரு டிஜிட்டல் பாஸ்போர்ட். பாஸ்போர்ட்டில் ஒரு எலக்ட்ரானிக் சிப் இருக்கும். அதில் உங்கள் தனிப்பட்ட […]
ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

