Just save Rs.6,000 per month.. and you will get Rs.9 lakh in interest only..!
லேட்டஸ்ட் நியூஸ்
BREAKING NEWS|1newsnation is a live tamil news Portal offering online tamil news, breaking news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil News..
பாலிவுட்டின் நட்சத்திர ஜோடி கத்ரீனா கைப் (Katrina Kaif) மற்றும் விக்கி கௌஷல் (Vicky Kaushal) தங்களின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளனர்.. இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.. இந்த இனிய செய்தியை இருவரும் தங்களின் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளனர். இன்று , இருவரும் இணைந்து இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டு, தங்களின் ஆண் குழந்தை பிறந்ததை அறிவித்தனர். மேலும் “எங்களின் குட்டி மகிழ்ச்சி கட்டு வந்துவிட்டது. பேரன்பும் […]
2025 ஜூன் 12-ம் தேதி 250-க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்த ஏர் இந்தியா விமான விபத்தில், விமானிகள் மீது எந்தவித குற்றச்சாட்டும் சுமத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெளிவாகக் கூறியுள்ளது. இந்த வழக்கில், விபத்தில் உயிரிழந்த விமானி கேப்டன் சுமித் சபர்வாலின் தந்தை புஷ்கராஜ் சபர்வால் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. அவர், இந்த விபத்துக்கான விசாரணை நீதிமன்ற கண்காணிப்பில் நடக்க வேண்டும் என்று கோரிக்கை […]
விஜய் டிவியில் ஒலிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சிரியல் இன்றைய எபிசோட்டில் ரோகிணி தனது அம்மாவிற்கு போன் பண்ணி முத்து சவாரிக்கு போகல என்பதை தெரிந்து கொண்டார். பிளான் போட்டதுப்படியே நடந்து விட்டது என்றும், இன்னைக்கு ஒரு நாள் டென்ஷன் இல்லாமல் இருக்கலாம் என்றும் கூறுகின்றார். மறுபுறம் வீட்டில் சமையல் வேலையை ஆண்களே செய்கின்றனர். முத்து, மனோஜ், ரவி மற்றும் அண்ணாமலை ஆகியோர் ஒன்றாக அமர்ந்து சாப்பிட இருந்தபோதுதான் அண்ணாமலையின் உறவினர்கள் […]
தனது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது இபிஎஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.. மேலும் “ அன்று ஒரு நிலை, இன்று ஒரு நிலை என இபிஎஸ் இருப்பது வேதனை அளிக்கிறது.. ஆட்சியை நடத்த தடுமாறிய போது ஓ. பன்னீர்செல்வத்தை அழைத்து வந்தவர் இபிஎஸ் தான்..” என்று தெரிவித்தார்.. பதவி தருவதாக ஓபிஎஸ்-ஐ அழைத்து வந்து பேசிய இபிஎஸ் பிறகு கைவிட்டார்.. […]
அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்கப்போவதாக கூறிய செங்கோட்டையன், கடந்த வாரம் பசும்பொன்னில் ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை சந்தித்து பேசினார்.. இதையடுத்து அவர் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.. இதை தொடர்ந்து இன்று செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 12 பேரை அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார்.. இந்த நிலையில் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது இபிஎஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்தார்.. அப்போது பேசிய அவர் “ […]
கரூர் பெருந்துயர விவகாரத்தில் விஜய் செய்தது பித்தலாட்டம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காட்டமாக விமர்சித்துள்ளார். கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. ஆனால் இந்த சம்பவம் நடந்த உடனே விஜய் உட்பட தவெகவினர் அனைவரும் கரூரை விட்டு ஓடிவிட்டனர்.. இது கடும் விமர்சனங்களை கிளப்பியது.. விஜய் கரூர் […]
A notification has been issued to fill 2,569 vacant posts in Indian Railways.
காலை காபி முதல் இரவு பால் வரை, பால் சார்ந்த பொருட்கள் நம் அன்றாட உணவின் தவிர்க்க முடியாத பகுதியாக உள்ளன. இருப்பினும், சமூக ஊடகங்களில் ஆரோக்கியமான உணவு குறித்து விவாதம் எழும்போது, பால் பொருட்கள் பெரும்பாலும் சர்ச்சைக்கு உள்ளாகின்றன. இந்நிலையில், தினமும் பால் சாப்பிடுவது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும் என்று புற்றுநோயியல் மருத்துவர் ஒருவர் பேசிய வீடியோ சமீபத்தில் வைரலானது. வைரலான அந்த வீடியோவில், “பசு, எருமை அல்லது […]
Myrmecophobia took the life of a young woman.. What are its symptoms?.. Who gets this problem?..?

