fbpx

பிரபல மலையாள திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ரஷ்மி ஜெயகோபால் காலமானார்

மலையாள திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ரஷ்மி ஜெயகோபால் காலமானார். அவருக்கு வயது 51. உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. பெங்களூரில் பிறந்து வளர்ந்த ராஷ்மி, வணிக விளம்பரங்கள் மூலம் நடிகையாக அறிமுகமானார். மலையாளம் …

சாமானியன் திரைப்படத்தில் நடித்ததற்காக சம்பளம் கூடுதலாக வழங்க வேண்டும் என்று டீசர் வெளியீட்டின்போது நடிகர் ராதாரவி பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.

சாமானியன் திரைப்படத்தில் நடிகர் ராமராஜன், நடிகர் ராதாரவி ஆகியோர் நடிப்பில் ராஹேஷ் இயக்கத்தில் திரைப்படம் வெளியாக உள்ளது. படத்தின் டிரைலர் காட்சிகள் இன்று மாலை சென்னை டி.நகரில் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் டிரைலர் விழாவில் …

கில்லி படத்தில் திரிஷாவுக்கு முறைமாமனாக நடித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறித்த எடிட்டிங் செய்யப்பட்ட வீடியோ வைரலாகி வருகின்றது.

பிரகாஷ் ராஜ் –திரிஷா காம்பினேஷனில் தந்தையாக அபியும் நானும் படத்தில் ஏற்கனவே பார்த்துள்ளோம் . பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் மீண்டும் அவர் திரிஷாவுக்கு தந்தையாக நடித்துள்ளார். அதாவது …

வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வெற்றிமாறனின் விடுதலை படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். முதலில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரம் சிறப்பு காட்சிகளில் வருவது போல இயக்கப்பட்டது பின்னர் முழு நீள திரைப்படமாக மாற்றினார். இதனால் படப்பிடிப்புகள் நிறைவடைவதில் தாமதமானது என இயக்குனர் வெற்றி …

’விடுதலை’ படத்திற்காக சமீபத்தில் அமைக்கப்பட்ட ரூ.10 கோடி மதிப்பிலான ரயில் மற்றும் ரயில்வே பாலத்தின் செட், இப்படத்தின் பிரம்மாண்டத்தைக் கூட்டியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி முதன்மை கதாபாத்திரத்திலும், விஜய் சேதுபதி வாத்தியார் கதாபாத்திரத்திலும் நடிக்கும் ’விடுதலை’ திரைப்படம் இரண்டு பாகங்களாகத் தயாராகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் …

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு நடிகையால் தான் படத்தில் நடிப்பதையே நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை டி.வி. தொகுப்பாளராக நாம் பார்த்திருக்கின்றோம். சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் லட்சுமி ராமகிஷ்ணன் . இவர் நிறைய திரைப்படங்களில் நடித்து வந்தார். சில வருடங்களாக படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இதற்கு என்ன காரணம் என்று …

வெந்து தணிந்தது காடு 2ம் பாகம் திரைப்படம் எடுக்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கண்டிஷன் போட்டுள்ளார்.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி வெற்றியடைந்துள்ளது. இதற்காக நன்றி தெரிவித்து கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் படக்குழுவினர் பத்திரைகையாளர்களை சந்தித்தனர். இதில் சிம்பு , நீரஜ் மாதவ் , …

சென்னை, பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் “வாத்தி”. பிரபல திரைப்பட தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கும் இந்த திரைப்படம் நேரடியாக தெலுங்கிலும் வெளியாக இருக்கிறது.

இந்த படம் தெலுங்கில் “சார்”என்றும், தமிழில் “வாத்தி” என்றும் பெயரிடப்பட்டுள்ளது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த …

’பிரின்ஸ்’ படத்தின் டிஜிட்டல் உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனமும், சாட்டிலைட் உரிமையை விஜய் டிவியும் கைப்பற்றியுள்ளது.

தெலுங்கு இயக்குநரான அனுதீப் இயக்கத்தில் ’பிரின்ஸ்’ எனும் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க காமடி ஜானரில் உருவாக்கப்பட்டு …

நடிகர் தனுஷின் ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் ரன்னிங் டைம், தணிக்கை சான்றிதழ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘நானே வருவேன்’. இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு, பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்வீடனைச் சேர்ந்த எல்லி அவ்ரம் …