கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. தங்கம் விலை அதிரடியாக […]

வாகன ஓட்டிகளுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் FASTag விதிகள் மாறவுள்ளன. நீங்கள் FASTag வருடாந்திர பாஸைப் பயன்படுத்தி வருபவர் என்றால், உங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. இன்று முதல் FASTag-ன் விலை உயர உள்ளது.. இது தொடர்பான முடிவை NHAI (தேசிய நெடுஞ்சாலை ஆணையம்) எடுத்துள்ளது. தற்போது வருடாந்திரக் கட்டணம் ரூ. 3,000 ஆக உள்ள நிலையில், நாளை முதல் அது ரூ. 3,075 […]

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் இன்று திருவாரூரில் இருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.. டி.ஆர்பி. ராஜா, பூண்டி கலைவாணன், மாரிமுத்து, முகமது முபாரக் ஆகியோரை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.. அப்போது பேசிய அவர் “ திருவாரூர் என்றால் அது திமுக ஊர், அதனால் […]

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.. சென்னை, கோவையில் தலா 3 தொகுதிகளை பாஜக கோரிய நிலையில், எடப்பாடி பழனிசாமி சென்னையில் மயிலாப்பூர், கோவை வடக்கு மட்டும் வழங்கி உள்ளார்.. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக வென்ற 4 தொகுதிகளில் 2 தொகுதிகள் மட்டுமே மீண்டும் வழங்கப்பட்டுள்ளன.. தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது முதலே அண்ணாமலை அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியான வண்ணம் […]

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]