சேலத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ அர்ஜுனன் சாலை விரிவாகம் தொடர்பாக பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது பெண் ஒருவரை கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சாலை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜூனனுக்கு சொந்தமாக நிலம் இருக்கும் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யாமல், பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.. […]
தமிழ்நாடு
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
Nellai woman who married an IT worker hiding her marriage..!! The twist at the end..
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூத்த நிர்வாகி செங்கோட்டையன், தற்போது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது பெரும் அரசியல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கட்சி தாவலுக்கு பின்னால், தனது அடுத்தகட்ட நடவடிக்கையாக, பிற கட்சி நிர்வாகிகளை தவெக-வில் இணைக்கும் பணியில் அவர் தீவிரமாக இறங்கியுள்ளார். அதிமுகவின் முன்னாள் தலைவர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கட்சி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்தச் சூழலில், வரும் 2026 […]
Even though they are eligible, they will not get Rs. 1000.. Women’s entitlements major update..!
In Chennai today, the price of gold jewellery has decreased by Rs. 320 per sovereign, making it Rs. 96,160.
Is a bus stop necessary on the national highway? The judge who gave the officer a left-hand right..!
நெல்லையை சேர்ந்த 42 வயது பெண் ஒருவர், தனது முதல் திருமணம் மற்றும் இரண்டு குழந்தைகளை மறைத்து, இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஐடி ஊழியரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணமான சில நாட்களிலேயே உண்மை வெளியாகி, இரண்டு கணவர்களையும் இழந்து, குழந்தைகளுடன் நிர்க்கதியாய் நின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிவந்திபுரத்தைச் சேர்ந்த 42 வயது […]
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், பாஜகவில் நாளுக்கு நாள் உட்கட்சிப் பூசல் அதிகரித்து வருகிறது. கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே ஏற்பட்ட தலைமைப் போட்டியில், பாமக தற்போது இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் ராமதாஸ் பக்கமும், இளைஞர்கள் அன்புமணி பக்கமும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் நடுநிலையில் இருக்கும் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் […]
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு மற்றும் உறுப்பினர் சேர்க்கை என தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்த முறை தேர்தலை எதிர்கொள்ள அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சிக்குள் இழுக்கும் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதற்கிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சிக்கு எதிராகச் செயல்படும் நிர்வாகிகளை நீக்கிவரும் […]
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, திருநெல்வேலி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; வடதமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், மெதுவாக தென்மேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக, புதுச்சேரி கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக் […]

