இருமல் மருந்தால் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், மருந்து ஏற்றுமதி செய்ததில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து, மருந்து நிறுவன உரிமையாளர், அரசு அதிகாரிகளின் வீடுகள்,மருந்து ஆலைகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மத்திய பிரதேசம் மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் கோல்ட்ரிப் இருமல் மருந்து சாப்பிட்டு 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். விசாரணையில், இருமல் மருந்தில் டைஎதிலீன் கிளைகோல் நச்சு அதிகளவில் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, […]

தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 2.04 மணி அளவில் இண்டிகோ ஏர்லைன்ஸ் ஏடிஆர் சிறிய ரக பயணிகள் விமானம் 62 பயணிகள் மற்றும் 5 ஊழியர்கள் என மொத்தம் 67 பேருடன் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு புறப்பட்டது. இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னையை நோக்கி நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் சிறிதளவு லேசான விரிசல் ஒன்று விழுந்துள்ளது. இதை பார்த்த […]

கரூர் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.. மேலும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிட்டுள்ளது.. இந்த நிலையில் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் இது குறித்து பிரபல யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்தார்.. அப்போது “ கரூரில் நடந்ததை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார்.. நாம் பார்த்த மாதிரி அவரும் பார்த்ததால் கருத்து சொல்கிறார்.. தவெகவினர் ஓடிவிட்டனர் என்று செந்தில்குமார் சொன்னது உண்மை தானே.. […]

கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் […]

இந்த மாதம் 17 ஆம் தேதி, கிரக அதிபதியான சூரியம், தனது பலவீனமான ராசியான துலாம் ராசியில் நுழைகிறார். நவம்பர் 17 ஆம் தேதி வரை ரவி இங்கு சஞ்சரிப்பார். ரவி பலவீனமாக இருந்தாலும், சில ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தைத் தருவார். மேலும், அவரது நட்பு கிரகங்களான குரு, செவ்வாய் மற்றும் புதன் ஆகியோரிடமிருந்து ரவியின் அனுகூலம் அதிகரித்து வருவதால், இந்த ராசிகளுக்கு ராஜ யோகங்கள் இருக்கும். மேஷம், ரிஷபம், […]

கரூர் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.. மேலும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிட்டுள்ளது.. இந்த தீர்ப்புக்கு தவெகவினர், அதிமுகவினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.. அந்த வகையில் பாஜக இந்த தீர்ப்புக்கு நன்றி தெரிவித்துள்ளது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ கடந்த சில தினங்களுக்கு முன்பு 41 பேரைக் காவு வாங்கிய […]