திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டை அடுத்த ராமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான ராமச்சந்திரன் என்ற பால் கரவை தொழில் செய்து வந்தார். அப்போது, பால் கறவைக்காகச் செல்லும் கணபதிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆர்த்தி என்பவருடன் பழகி வந்துள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்த நிலையில், ஆர்த்தியின் வீட்டில் இவர்களின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும், குடும்பத்தினரின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, கடந்த ஜூன் மாதம் இருவரும் காதல் திருமணம் செய்து […]

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே மட்டப்பிறையூர் கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான சரவணன் என்ற கூலித் தொழிலாளி, மதுபோதையில் இருந்த ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று, சரவணன் வழக்கம் போல் தனது வேலையை முடித்துவிட்டு, இரவு சுமார் 8 மணியளவில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர் சாலையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த […]

கரூர் சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.. மேலும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிட்டுள்ளது.. இந்த நிலையில் இதுகுறித்து தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ கரூரில் நடந்தது திட்டமிட்ட சதி.. எங்களை முடக்க வேண்டும் என்பதற்காக திமுக அரசு சதி செய்துள்ளது.. காவல்துறையினர் கொடுத்த நேரத்தில் விஜய் கரூர் […]

கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது.. இந்த ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.. அதே போல் சென்னை உயர்நீதிமன்றம் ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழுவும் […]

தஞ்சை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் (ஆவின்) கட்டுப்பாட்டில் உள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில், ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் நிலையங்களை அமைக்கவும், தாலுகா வாரியான மொத்த விற்பனையாளர்களாகச் செயல்படவும் விருப்பம் உள்ளவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் பயன்படுத்தும் தரமான மற்றும் குறைந்த விலை பால் பொருளாக ஆவின் திகழ்ந்து வருகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், […]

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பச்சிளம் குழந்தைகள் இருமல் மருந்து குடித்ததால் அடுத்தடுத்து பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, மத்தியப்பிரதேசத்தில் மட்டும் குறிப்பிட்ட அந்த இருமல் மருந்தை உட்கொண்ட 22 பிஞ்சு குழந்தைகளின் உயிர்கள் பலியாகியுள்ளன. இந்தத் துயரச் சம்பவத்திற்குக் காரணமான மருந்து, ‘கோல்ட்ரிப்’ (Coldrip) என்ற பெயரில் சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உயிர்க்கொல்லி மருந்தை தயாரிக்கும் நிறுவனமான ஸ்ரீசன் பார்மா (Srisan […]