பீட்ரூட், புதினா, கொத்தமல்லி, வேப்பம்பூ அடங்கிய ஜூஸ் குடித்து வந்தால், சருமத்தின் பொலிவு அதிகரிக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். முகப்பரு அல்லது பருக்கள் பிரச்சனையால் நீங்கள் சிரமப்பட்டு வந்தால், பீட்ரூட், புதினா, கொத்தமல்லி மற்றும் வேப்ப இலைகளின் சாற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
மேலும், உடலில் வெப்பம் அதிகரிப்பதால், தோலில் அடிக்கடி எரியும் உணர்வு ஏற்படும். …