சர்க்கரை நோய் வந்துவிட்டாலே எதை சாப்பிடுவது, எதை சாப்பிடக்கூடாது என பார்த்து பார்த்து சாப்பிடும் கொடூரம் நடக்கும். அதிலும் குறிப்பாக அரிசி உணவை சாப்பிடலாமா..? இல்லை கோதுமை சாப்பிடலாமா..? எதை சாப்பிட்டால் சர்க்கரை ஏறும் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
அரிசி உணவில் நார்சத்து குறைவு. இதனை உட்கொள்வதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்ந்துவிடும் …