திருமணம் செய்து கொள்ளும்போது, தம்பதிகள் ஒருவரையொருவர் மகிழ்ச்சியாக வைத்திருப்பதாக உறுதியளிக்கிறார்கள். திருமணமானவர்கள் தனிமையில் இருப்பவர்களை விட ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது . அதுமட்டுமல்லாமல், அவர்களுக்கு நோய்கள் எளிதில் வராது என்றும் கூறப்படுகிறது. ஆனால் சமீபத்திய ஆய்வில் , திருமணமான தம்பதிகள் , திருமணமாகாதவர்களை விட டிமென்ஷியாவால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது. …
ஆரோக்கியமான வாழ்வு
HEALTH TIPS: Get health tips, latest health news, articles and studies on all health-related concerns, read the latest news related to health care and fitness only on 1newsnation.com
ரூ.10 லட்சம் வரை மதிப்பிலான வீடு, விவசாய நிலம் மற்றும் மனை பெண்கள் பெயரில் பதிவு செய்தால் ஒரு சதவீதம் பதிவு கட்டணம் குறைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.
மகளிருக்கு சம சொத்துரிமை வழங்கிடும் சட்டத்தை கடந்த 1989 ஆம் ஆண்டு நிறைவேற்றிய முன்னாள் முதல்வர் கருணாநிதி வகுத்துத் தந்த பாதையில் வெற்றிநடை பயின்றிடும் திராவிட மாடல் …
Sensodyne: பிரபல பிராண்டுகளான சென்சோடைன் போன்ற நூற்றுக்கணக்கான டூத் பேஸ்டுகளில் ஆபத்தான நச்சுத்தன்மை இருப்பதாக புதிய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தி கார்டியன் செய்தியின்படி, Lead Safe Mama என்ற நிறுவனத்தின் ஆய்வில், பரிசோதிக்கப்பட்ட 51 பற்பசை பிராண்டுகளில் 90% ஈயம் இருப்பதாகவும், 65% அதிக நச்சுத்தன்மை கொண்ட ஆர்சனிக் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த …
2024-25-ம் நிதியாண்டில் சென்னை நகர அஞ்சல் மண்டலத்தில் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில், 74,332 பெண் குழந்தைகளுக்கு சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன.
பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு செல்வமகள் சேமிப்புத் திட்டத்தை கடந்த 2015-ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 2025 மார்ச் 31-ம் தேதி வரை சென்னை மண்டலத்தில் …
இன்றைய நவீன உலகில் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தாதவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்கு ஆண்ட்ராய்டு செல்போன்களின் வருகையே முக்கிய காரணமாகும். இதனால் குழந்தைகளுக்கு மனச்சோர்வு, பயம் , கவலை மற்றும் எரிச்சல் உணர்வு போன்ற மனரீதியான பிரச்சனைகள் அதிகரித்துள்ளன.. ஆன்லைன் கேம், யூடியூப் வீடியோ, சமூக …
வெயில் காலம் வந்துவிட்டாலே பலருக்கும் உடல் உபாதைகள் அதிகரிக்கத் தொடங்கிவிடும். குறிப்பாக, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இந்த சீசனில் வருவது வழக்கம். வயிற்று வலி என்பது இன்று பலர் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்றாகும். பரபரப்பான வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கம் மற்றும் பிற காரணங்களால் வயிற்று வலி ஏற்படுவது இயற்கையானது. உங்களுக்கு வயிற்று …
மது அருந்துபவர்கள், மதுவுடன் சில உணவுகளை எடுத்து கொள்கிறார்கள். அப்படி எடுத்துக் கொள்ளப்படும் சில உணவுகள் பல்வேறு உடல் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, நெஞ்செரிச்சல் மற்றும் வயிறு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாக அமைகிறது. அதனால் மது அருந்தும்போது என்ன மாதிரியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் …
சமீப காலமாக பலர் மாரடைப்பால் அவதிப்பட்டு வருகின்றனர். வயது வித்தியாசமின்றி அனைவரும் இதய நோயால் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர். அதனால்தான் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். நம் இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், அதாவது நாம் உண்ணும் உணவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். குறிப்பாக ஆரோக்கியமான கொழுப்புகளை வழங்க வேண்டும்.
ஆரோக்கியமான கொழுப்புகள் …
நம் நாட்டில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீரிழிவு நோய் ஒரு கடுமையான உடல்நலப் பிரச்சினை. சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இது இதயப் பிரச்சினைகள், விரல்கள் மற்றும் கால்விரல்களில் நரம்பு பாதிப்பு, சிறுநீரகப் பிரச்சினைகள், கண் பிரச்சினைகள், மோசமான இரத்த ஓட்டம் மற்றும் பாதங்களில் நரம்பு பாதிப்புக்கு வழிவகுக்கும். மேலும், இந்த …
Cancer: குழந்தைகளுக்கு புற்றுநோய் ஆபத்து வரும்போது பெரும்பாலான பெற்றோர்கள் கவனிக்கத் தவறிவிடும் எச்சரிக்கை அறிகுறிகள் குறித்து மருத்துவர்கள் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.
புற்றுநோய் என்பது எந்த பெற்றோருக்கும் கேட்கவே வேண்டாம் என நினைக்கும் மிகக் கவலைக்குரிய ஒரு நோயறிகுறி. பெரும்பாலான குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்கள் நேரடியாக மரபணுக்களால் ஏற்படுவதில்லை என்றாலும், சமீபத்திய ஆராய்ச்சிகளின்படி, மரபணுக்கள் குழந்தைகளில் புற்றுநோய் …