ஒற்றை தலைவலி என்பது, மூளையில் உள்ள நரம்புகள் விரிவடைவதால், ஏற்படும் கடுமையான வலி ஆகும். மைக்ரேன் எனப்படும் ஒற்றை தலைவலி, சில மணி நேரம் முதல் 2, 3 நாட்கள் வரை கூட நீடிக்கலாம். இதற்கு தூக்கமின்மை, மன அழுத்தம், கடுமையான வெப்பம் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளது. கடுமையான தலைவலி இருக்கும்போது, பின்புற மண்டை, கழுத்து ஆகியவற்றில் வலி உண்டாகும். தலைவலி அதிகம் இருந்தால் வாந்தி, குமட்டல் போன்ற […]

கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுக்கொண்டு கோலமிடக் கூடாது. வடக்கு மற்றும் சூரியனை வரவேற்று கோலமிடுதல் சிறப்பு மற்றும். வாசல் தெளிக்கும்பொழுது தண்ணீரில் சாணத்துடன் மஞ்சள் கலந்து வாசல் தெளித்தல் வேண்டும். கர்ப்பமான பெண்கள் உக்ரமான தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போகக்கூடாது. மேலும் விரதம் கடைப்பிடிக்க வேண்டிய அவசிய இல்லை. கோவிலுக்கு மட்டும் சென்று வரலாம். பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். […]

டீ குடிக்கும்போது வெறுமனே டீயை மட்டும் குடிக்காமல் அதோடு கூடவே இரண்டு பிஸ்கட் அல்லது ரஸ்க் முக்கி சாப்பிட்டால் டீ, ரஸ்க் ரெண்டுமே கொஞ்சம் சுவை கூடுதலாக இருப்பது போல தோன்றும். ஆனால் இந்த பழக்கம் உங்களுடைய ரத்த சர்க்கரை அளவு மற்றும் பிற உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நம்மில் பலருக்கும் டீ குடிக்கும்போது அதோடு கூடவே ஏதாவது ஸ்நாக்ஸ் சேர்த்து சாப்பிட்டே ஆக வேண்டும். […]

உலகளவில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வெள்ளை அரிசியை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஜப்பானியர்கள் வெள்ளை அரிசியை தங்கள் உணவின் மிக முக்கிய பகுதியாக உட்கொண்டு வருகின்றனர். வெள்ளை அரிசியை அதிகளவு பாலிஷ் செய்வதால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் இழக்கப்படுகிறது. வெள்ளை அரிசியில் அதன் தவிடு மற்றும் கிருமி நீக்கப்பட்டு எண்டோஸ்பெர்ம் மட்டும் காணப்படுகிறது. இது சுவையை மேம்படுத்தவும், ஆயுளை நீட்டுக்கவும், சமையல் பண்புகளை மேம்படுத்தவும் உதவுகிறது. […]

நம்மில் பல பேர் இந்த தவறை செய்வது உண்டு. தூங்கும் போது கூட விளக்குகளை போட்டுக் கொண்டு தூங்குவது உண்டு. ஆனால் உண்மையில் ஒளியானது தூக்கத்தில் ஆழமான தாக்கத்தை உண்டாக்குகிறது. தூங்குவதற்கு இருள் என்பது மிகவும் அவசியம். இருட்டாக இருக்கும் போது உங்கள் உடல் சமிக்ஞைகளை அனுப்பி தூக்கத்தை தூண்டுகிறது. அதிக வெளிச்சத்தில் தூங்குபவர்களுக்கு உடல் பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற உடல் நலப் பாதிப்புகள் […]

வயாகரா மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், என்ன மாதிரியான பாதிப்புகள் வரக்கூடும் என்பதை டாக்டர் வித்யா விளக்கியுள்ளார். வயாகரா மாத்திரை என்பது தசைகளை தளர்த்தி, ஆணுறுப்பில் உள்ள இரத்த நாளங்களை பெரிதாக்கி, அதற்குள் அதிக இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. ஒரு ஆண் பாலியல் ரீதியாக உற்சாகமாக உணரும்போது இந்த விளைவு 4 மணி நேரம் வரை நீடிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், எந்தவொரு செயற்கையான மருந்துகளையும் தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டால், அது பக்கவிளைவுகளை […]

பாதாம் ஒரு ஆரோக்கியமான உலர் பழம். அவற்றில் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இருப்பினும்.. இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் அவற்றைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். உலர் பழங்கள் என்றதும் நினைவுக்கு வருவது முந்திரி, பாதாம், திராட்சை. பாதாம் ஒரு சிறந்த உலர் பழம். அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அவற்றில் வைட்டமின் ஈ, கால்சியம், மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம், செலினியம், […]

சமீப காலமாக மாரடைப்பால் திடீர் மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன. அவர்களைப் பார்த்தால், ஆரம்ப அறிகுறிகள் இல்லாமல் அவர்கள் உயிரை இழக்கிறார்கள். பொதுவாக இரத்த அழுத்தம் அதிகரிப்பதால் மாரடைப்பு ஏற்படுகிறது என்பது தெரியும். ஆனால் இரத்த அழுத்தம் மாரடைப்பை எவ்வளவு அதிகரிக்கிறது தெரியுமா? மோசமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக உயர் இரத்த அழுத்தம் (BP) அதிகரித்து வருகிறது. இந்தப் பின்னணியில்தான் திடீர் மாரடைப்பு மரணங்கள் நிகழ்கின்றன. […]

வேகமாக பரவும் கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உங்கள் அன்றாட வழக்கத்தில் நீங்கள் இணைக்கக்கூடிய பல இயற்கை வைத்தியங்கள் உள்ளன. அதனை பார்ப்போம். தெற்கு ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், […]