ஆரோக்கியமான வாழ்விற்கு நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவே அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது. எனினும், உணவுப் பழக்கவழக்கங்களை பொறுத்தவரை சைவம் மற்றும் அசைவம் ஆகிய இரண்டில் எது சிறந்தது என்ற விவாதம் காலங்காலமாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மருத்துவ ரீதியாக இந்த இரு வகை உணவுகளிலும் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து நிபுணர்கள் பல்வேறு முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளனர். சைவ உணவு பழக்கத்தை பொறுத்தவரை, இதில் நார்ச்சத்து (Fiber) மிக அதிக […]

1800-களின் இறுதியிலும் 1900-களின் தொடக்கத்திலும், மருத்துவ உலகம் ஒரு மிகப்பெரிய சவாலை சந்தித்து வந்தது. அப்போது நிமோனியா மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற சாதாரண நோய்கள் கூட மனிதர்களை கொத்துக்கொத்தாக பலி வாங்கின. இந்த இக்கட்டான சூழலில் தான், 1944-ஆம் ஆண்டு ‘பென்சிலின்’ (Penicillin) என்ற மருந்து அறிமுகமானது. பாக்டீரியா தொற்றுகளை மிக எளிதாகக் குணப்படுத்திய இந்த மருந்தை மருத்துவர்கள் அதிசய மருந்து (Wonder Drug) என்று போற்றினார்கள். ஒரு உயிரைக் […]

உடலில் உள்ள செல்கள் வழக்கத்திற்கு மாறாக அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து, மற்ற பாகங்களுக்கும் பரவுவதையே புற்றுநோய் என்கிறோம். நவீன மருத்துவ உலகில் அறுவை சிகிச்சை, கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு போன்ற சிகிச்சைகள் மூலம் இதைக் கட்டுப்படுத்த முயன்றாலும், “வருமுன் காப்பதே சிறந்தது” என்ற அடிப்படையில் நமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது அவசியமாகிறது. குறிப்பாக, நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுமுறை புற்றுநோய் அபாயத்தை அதிகரிப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது என்று […]

விடுமுறை நாட்களில் பல வீடுகளில் அசைவ உணவுகள் நிச்சயம் இடம்பெறும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில், மட்டன் , சிக்கன் அல்லது மீன் உணவுகள் நினைவுக்கு வரும். சூடான சாதத்துடன் மட்டன் குழம்பு மற்றும் ரொட்டி சாப்பிடுவது பலருக்கு ஒரு திருவிழா போன்ற உணர்வைத் தரும். ஆனால், மட்டன் எவ்வளவு சுவையாக இருந்தாலும், அதை நாம் எப்படி சாப்பிடுகிறோம், சாப்பிட்ட பிறகு என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்தே உடலின் ஆரோக்கியம் பெருமளவில் அமைகிறது. […]

இரவில் தோன்றும் நீரிழிவு அறிகுறிகள் மிகவும் முக்கியமானவை. அவற்றை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள். இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், அதிக தாகம், கால் வலி, தசைப்பிடிப்பு மற்றும் எரிச்சல் போன்ற அறிகுறிகளை நீங்கள் அனுபவித்தால்… உடனடியாக மருத்துவரை அணுகவும். சில சமயங்களில், நீரிழிவு நோய் வியர்வை மற்றும் பயங்கர கனவுகளையும் கூட ஏற்படுத்தலாம். விரிவாகப் பார்த்தால்… நீரிழிவு நோய் என்பது இப்போது பலரை வாட்டி வதைக்கும் ஒரு பிரச்சனையாகும். இது ஒரு […]

சிறுநீரக கோளாறு மற்றும் கிரியேட்டினின் (Creatinine) அளவு அதிகரிப்பால் டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வரை சென்று தவிக்கும் நோயாளிகளுக்கு, ஒரு எளிய உணவுமுறை மாற்றம் பெரும் நம்பிக்கையை அளித்து வருகிறது. பொதுவாக ஒரு ஆரோக்கியமான மனிதரின் உடலில் கிரியேட்டினின் அளவு 0.6 முதல் 1.3 வரை இருக்க வேண்டும். இந்த அளவு அதிகரிக்கும் போது சிறுநீரகம் செயலிழப்பதாக கருதப்பட்டு, பல லட்சம் ரூபாய் செலவிலான சிகிச்சைகள் […]

உணவை நன்றாக மென்று மெதுவாகச் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நமது உடல் உயிர்வாழ்வதற்கு உணவு அத்தியாவசியமானது. ஆனால், எப்படிச் சாப்பிட வேண்டும், எவ்வளவு மெல்ல வேண்டும் என்பதில் பலர் கவனம் செலுத்துவதில்லை. மருத்துவர்களின் கூற்றுப்படி, உணவை மெதுவாக மென்று, அவசரமாக விழுங்காமல் இருப்பதுதான் நல்ல ஆரோக்கியத்தின் ஆதாரம். இன்றைய காலகட்டத்தில், நமது வாழ்க்கை முறை மிக வேகமாக மாறிவிட்டது. காலையில் எழுந்தவுடன் அலுவலகம், பள்ளி, கல்லூரி என்று ஓட […]

அசைவ உணவுப் பிரியர்களின் முதல் தேர்வாக எப்போதும் இருப்பது ஆட்டிறைச்சிதான். ருசியில் மட்டுமல்லாமல், மருத்துவ குணங்களிலும் ஆட்டிறைச்சிக்கு நிகர் வேறில்லை என்கிறது இயற்கை மருத்துவம். குறிப்பாக, உடல் சூட்டினால் அவதிப்படுபவர்களுக்கு ஆட்டிறைச்சி ஒரு சிறந்த மருந்தாக அமைகிறது. இது உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு, அளவற்ற புரதச்சத்துக்களையும் கொண்டுள்ளது. ஆட்டிறைச்சியின் ஒவ்வொரு பாகமும் மனித உடலின் ஒவ்வொரு உறுப்பை பலப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. ஆண்களைப் பொறுத்தவரை, ஆட்டிறைச்சி உண்பது அவர்களது ஒட்டுமொத்த […]