fbpx

பெரும்பாலும் நமது இந்திய சமையலில் இருக்கும் ஒரு முக்கியமான பொருள் என்றால் அது இஞ்சி, பூண்டு, கருவேப்பிலை, கொத்தமல்லி தான். பெரும்பாலும், அனைத்து சமையலிலும் இந்த பொருள்கள் வந்து விடும். அதிலும் குறிப்பாக, இஞ்சியை நாம் சமையலுக்கு மட்டும் இல்லாமல், ஜூஸ், டீ தயாரிக்க கூட பயன்படுத்துவோம். இஞ்சி இத்தனை முக்கியமான பொருளாக இருக்க முக்கிய …

வெயிலின் தாக்கம் அதகரித்து உள்ள நிலையில், உடல் சூடு அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது. இப்படி உடல் சூட்டை குறைப்பதாக நினைத்து பலர் கடைகளில் உள்ள ஜூஸ் வாங்கி குடிப்பது, ஏசியில் இருப்பது போன்ற செயல்களை செய்கின்றனர். ஆனால் உண்மையில், இது போன்ற செயல்கள் உடலை மேலும் சூடாக்கும். உடல் சூடு அதிகரிக்க என்ன காரணம் …

வெயில் வாட்டி வதைக்க தொங்கிவிட்டது. இந்நிலையில், பலர் கடைகளில் கிடைக்கும் பல விதமான பானங்களை வாங்கி குடிப்பது உண்டு. இதனால் நன்மைகள் எதுவும் கிடையாது, மாறாக உடலுக்கு பல தீங்குகளை விளைவிக்கும். குறிப்பாக, ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது மட்டும் இல்லாமல், உடல் எடையும் அதிகரிக்கும். ஆனால் நமது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பானம் ஒன்று …

காலையில் வாழைப்பழம் எடுத்துக்கொண்டால் அது கார்போஹைட்ரேட் அளவை அதிகரிப்பதுடன், உணவை சாப்பிடத் தூண்டி, உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.

உலகளவில் பெரும்பாலும் அனைவராலும் விரும்பப்படக்கூடிய, பல்வேறு சத்துகள் மற்றும் சுவை நிறைந்தது வாழைப்பழம். உடனடி எனர்ஜி தருவது மட்டுமின்றி, எடையை குறைப்பதிலும், ஜீரண சக்தியை தூண்டுவதிலும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் வாழைப்பழம் முக்கியப்பங்கு வகிக்கிறது. மிகவும் …

சாதாரணமாக பலரது வீடுகளில் இருக்கும் ஒரு அற்புத மருந்து என்றால் அது கருஞ்சீரகம் தான். நமது உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்ட கருஞ்சீரகம், பல்லாயிரம் ஆண்டுகளாக மருத்துவத்தில் முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக, ஆஸ்துமா, சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களை குணப்படுத்துவது மட்டும் இல்லாமல், வராமலும் தடுக்கிறது.

கருஞ்சீரகத்தில், …

கோடை காலத்தில் குடை மிளகாயை சாப்பிடுவதால், ஏற்படும் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.

குடை மிளகாய் நாவுக்கு சுவையானது மட்டுமல்ல உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. கிமு 6000ஆம் ஆண்டிலிருந்து குடைமிளகாய் சமையலில் பயன்படுத்தப்பட்டதாக வரலாறு கூறுகின்றன. இதை கோடை காலத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது உடல் …

பாமாயில் பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதை எவ்வாறு ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தலாம் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

ரேஷன் கடையில் பாமாயில் வாங்குவது தமிழ்நாட்டில் பரவலாக காணப்படும் விஷயம். பல வீடுகளில் சமையலின் அடிப்படை தேவைகளுக்கு பாமாயில் பயன்படுத்தப்படுகிறது. சிலர் உடல் நலக்குறைவு ஏற்படும் என்பதற்காக பாமாயில் பயன்படுத்தமாட்டார்கள். சிலர் கடைகளுக்கு விற்பனை செய்து விடுவார்கள். …

புரதம், கொழுப்புச் சத்துகளைக் குறைந்த செலவில் தரும் ஒரு அற்புதமான பொருள் என்றால் அது நிலக்கடலை தான். ஆம், இது ஏழைகளின் சத்துப்பொருள் என்று அழைக்கப்படும் நிலக்கடலையில் எண்ணற்ற சத்துக்கள் இருப்பது மட்டும் இல்லாமல், விலையும் மலிவு தான். இதனால், யார் வேண்டுமானாலும் இதை வாங்கி சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்க முடியும்.

நிலக்கடலையில் புரதம் (26%), …

பிறந்த குழந்தை முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படும் ஒரு கொடுமையான குறைபாடு என்றால் அது ரத்த சோகை தான். ஆம், இது கேட்பதற்கு சாதரணமாக இருக்கலாம். ஆனால், ரத்த சோகை வந்து விட்டால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். இரத்த சோகை ஏற்படும்போது, உடலில் ஹீமோகுளோபின் அல்லது இரத்தச் சிவப்பு அணுக்கள் குறைந்துவிடும். இதனால், திசுக்களுக்கு …

பல ஆரோக்கிய நன்மைகளை கொண்ட ஒரு உணவு என்றால் அது முருங்கை தான். முருங்கையில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற பல சத்துக்கள் உள்ளது. இதனால் 100 நோய்களை குணப்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவது உண்டு. இதிலுள்ள புரோட்டின், முட்டைக்கு இணையானதாகும்.

இதிலுள்ள கால்சியம், பசும்பாலை விட, 4 …