Weight will decrease.. Sugar will not increase at all..! Are there so many benefits of walking for 30 minutes every day..?
லைஃப் ஸ்டைல்
HEALTH TIPS: Get health tips, latest health news, articles and studies on all health-related concerns, read the latest news related to health care and fitness only on 1newsnation.com
It may be good to drink tea with a lot of sugar.. but these dangerous problems will come..!!
Don’t even forget to eat these foods with eggs.. all these problems will come..!!
Don’t reheat these foods.. it will worsen your health..!!
Do you know what a healthy breakfast is recommended by doctors?
மனிதர்களை தாக்கும் கொடிய நோய்களில் ஒன்றான புற்றுநோயில், இரைப்பையில் (Stomach) உள்ள செல்களில் வளரக்கூடிய அசாதாரண கட்டியே வயிற்றுப் புற்றுநோய் ஆகும். வயிற்றின் மேல் இடது பக்கத்தில் உள்ள இரைப்பை, நாம் உண்ணும் உணவை ஜீரணிக்கும் முக்கிய உறுப்பு ஆகும். இந்த வகை இரைப்பை புற்றுநோய் ஆரம்பக் கட்டத்தில் அறிகுறிகளை வெளிப்படுத்தினாலும், அவை தினசரி சந்திக்கும் சாதாரணப் பிரச்சனைகளைப் போலவே இருப்பதால், பலரும் அவற்றைப் புறக்கணித்துவிடுகிறார்கள். இதனால், புற்றுநோய் பெரும்பாலும் […]
Swiggy தனது ஆண்டு ‘How India Eats’ 2025 அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை, இந்தியாவின் உணவு பழக்கங்களில் நடைபெறும் மாற்றங்களை விரிவாகச் சித்தரிக்கிறது. டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்து, உணவுப் பரிமாணங்களில் மக்கள் துணிச்சலாக புதியவற்றை முயற்சி செய்யத் தொடங்கியுள்ளதால், நாட்டின் உணவுச்சேவை சந்தை பெரிய வளர்ச்சிக்கு தயாராகிறது. இந்தியாவின் உணவுத் துறை வெகுவாக விரிவடைவதுடன், பல்வேறு தளங்களில் வேகமாக மாறி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதாவது, இரவு நேர […]
முள்ளங்கி செரிமான அமைப்புக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே கூறலாம். இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைப் போக்க உதவுகிறது. இது குடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் செரிமானத்திற்கு உதவுகிறது. நீங்கள் வாயு அல்லது அமிலத்தன்மையால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் உணவில் பச்சை முள்ளங்கியைச் சேர்க்கவும். குளிர்காலத்தில் சளி மற்றும் காய்ச்சல் பொதுவானது, ஆனால் முள்ளங்கி அவற்றைத் தடுக்க உதவுகிறது. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது உடலின் நோய் எதிர்ப்பு […]
பொதுவாக, பாலுணர்வுப் பொருட்கள் (Sex Toys) இளையவர்களுடன் மட்டுமே தொடர்புடையவை என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், சமீபத்திய சர்வதேச ஆய்வு ஒன்று இதை மாற்றியுள்ளது. ‘மெனோபாஸ்’ என்ற மருத்துவ இதழில் வெளியான ஓர் ஆய்வு, 60 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மத்தியில் பாலுணர்வுப் பொருட்களின் பயன்பாடு முன்பை விட அதிகமாக உள்ளது என்று கூறுகிறது. அமெரிக்காவில் 3,000-க்கும் அதிகமான 60 வயதுப் பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, தனியாக பாலுணர்வைத் […]
சில நேரங்களில், காலையில் தூங்கி எழுந்த உடன் தொண்டை வலி அல்லது வறண்ட தொண்டை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இது எப்போதாவது நடந்தால், அதிகம் கவலைப்படத் தேவையில்லை, ஆனால் அது அடிக்கடி நடந்தால், கவனம் செலுத்துவது அவசியம்… உங்கள் தொண்டை வறண்டிருந்தால், உங்கள் உடலில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். தூக்கப் பழக்கம், அறையில் காற்றின் தரம் மற்றும் உட்புற உடல் பிரச்சினைகள் உங்கள் தொண்டை ஆரோக்கியத்தை பாதிக்கலாம். […]

