ஆரோக்கியம் கெட்டுப் போவதற்குக் காரணமாக அமையும் பல காரணிகளில், நாள்பட்ட மலச்சிக்கல் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. நார்ச்சத்து இல்லாத உணவுகள், போதிய நீர் அருந்தாமை மற்றும் சிரமப்பட்டு மலம் கழித்தல் போன்ற பழக்கங்களே இதற்கு முக்கியக் காரணங்கள் ஆகும். இந்தப் பிரச்சனைக்கு முறையான சிகிச்சை எடுக்காவிட்டால் மூல நோய், மலக்குடல் இறக்கம் போன்ற கோளாறுகள் உருவாக வாய்ப்புள்ளது. மலச்சிக்கலுக்கான தீர்வுகளை ஆராய்ந்த பிரிட்டிஷ் டயடெட்டிக் அஸோஸியேஷனைச் (BDA) சேர்ந்த […]

குளிர் காலம் வந்தாலே சருமம் பயங்கர டல்லாகி விடும். வறட்சி, சுருக்கம் இதன்கூடவே சேர்ந்து முகம், கை எல்லாம் கருக்கவும் ஆரம்பிக்கும். முகம் களையிழந்து இருக்கும். இதற்கு காரணம் சருமத்திற்கு அடியில் இருக்கும் எண்ணெய் சுரப்பி சரியாக வேலை செய்யாமல் உறைந்துவிடுவதால்தான். சருமத்திலிருந்து வெளிவரும் எண்ணெய் உங்களை வெளிப்புற மாசு மற்றும் கதிர்களிடமிருந்து காப்பாற்றுவதால் சருமம் எந்தவித பாதுக்களுமின்றி இருக்கிறது. ஆனால் போதிய அளவு எண்ணெய் சுரக்கப்படாமலிருந்தால், சருமம் வறண்டு, […]

டெல்லியை சேர்ந்த இதய நிபுணர் டாக்டர் ஷைலேஷ் சிங்கின் பதிவு தற்போது வைரலாகியுள்ளது. அவர் தனது பதிவில் “பிரியாணிக்காக ஒரு மணி நேரம் வரிசையில் நிற்போம், தோசைக்காக 50 கிலோமீட்டர் காரில் போவோம், ஆனால் நமது இதயத்திற்காக 20 நிமிடம் நடக்க மாட்டோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.. மேலும் “திங்கட்கிழமையிலிருந்து தொடங்குவேன்” என்ற காரணம் கூறும் பழக்கம், உடல் நலத்தைப் புறக்கணிக்கும் மனநிலையை வெளிப்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார். மற்றொரு பதிவில், அவர் […]

உலகம் முழுவதும் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நம்மில் பலரும் புற்றுநோய் காரணிகளைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருப்போம்.. அந்த வகையில், தற்போது வாசனை திரவியங்கள், மொபைல் போன்கள், மைக்ரோவேவ்கள் பல புற்றுநோய்களை ஏற்படுத்தும் என்ற செய்தி (புற்றுநோய் கட்டுக்கதைகள்) சமூக ஊடகங்களில் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு நாளும் புதிய காரணங்கள் கூறப்படுவதால், அனைவருக்கும் குழப்பம் ஏற்படத் தொடங்கியுள்ளது. இந்தக் குழப்பத்தைத் தீர்க்க, HCG புற்றுநோய் மையத்தின் ஆலோசகர் அறுவை சிகிச்சை […]

தண்ணீர் நமது உடலுக்கு இன்றியமையாத உயிர்நாடி. நீர் நமது உடலில் திரவ சமநிலையை பராமரித்தல், சீரான செரிமானம் மற்றும் உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துதல் போன்ற பல முக்கிய செயல்பாடுகளைச் செய்கிறது. இருப்பினும், அதிகமாக தண்ணீர் குடிப்பது உடலுக்கு ஆபத்தானது, ஏனெனில் எதையும் அதிகமாக குடிப்பது தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பொதுவாக அதிக தண்ணீர் குடிப்பது நம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நாம் நினைக்கிறோம், ஆனால் நிபுணர்கள் இது […]

ஆதிகால மனிதனை போல, நாமும் அதிக நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் வாழ்க்கை முறையில் இருந்து விலகி, குறிப்பிட்ட நேர இடைவெளியில் உடலுக்கு அசைவு கொடுப்பது இன்றைய காலத்தில் அத்தியாவசியம். கார்டியோ, வலிமைப் பயிற்சிகள் எனப் பல வடிவங்களில் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்றாலும், வாரத்தில் குறைந்தபட்சம் 4 முதல் 5 நாட்கள் உடற்பயிற்சி செய்வது அவசியம். இதில், மூட்டுக்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் அதிகப் பலன் தரக்கூடிய நடைபயிற்சி ஒரு சிறந்த […]

நவீன உணவு பழக்கவழக்கங்களால், உடல் எடை அதிகரிப்பு என்பது பலருக்கும் ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளது. ஜிம்முக்கு செல்லவோ, கடுமையான டயட்களைப் பின்பற்றவோ நேரமில்லாதவர்களுக்கு, உணவின் மூலமாகவே உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டு வரும் வழிமுறைகள் தேவைப்படுகின்றன. உடலில் தேவையில்லாமல் படிந்துள்ள கெட்ட கொழுப்பைக் கரைப்பதற்கான பாரம்பரியத் தீர்வுகளில் ஒன்றுதான் ‘கொள்ளுப் பொடி’. “இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு” என்ற நம் முன்னோர்களின் கூற்றுக்கு ஏற்ப, இந்தச் சத்தான பொடியை […]

நம்மில் பலருக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளையாவது காஃபி அருந்தாமல் பொழுது விடியாது. காஃபின் உட்கொள்வது இதயப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்ற பொதுவான கூற்று பல ஆண்டுகளாக நிலவி வந்த நிலையில், ஒரு புதிய மருத்துவ ஆய்வு இந்தக் கருத்தை முற்றிலும் மாற்றியமைத்துள்ளது. யு.சி. சான் பிரான்சிஸ்கோ மற்றும் அடிலெய்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தலைமையிலான இந்த ஆய்வு, தினமும் ஒரு கப் காஃபின் கலந்த காஃபி குடிப்பதால், இதய ஆரோக்கியம் […]