கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா. ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றும் சாரா டெண்டுல்கர், குழந்தையாக இருந்தபோது PCOS நோயால் பாதிக்கப்பட்டார். தற்போது PCOSலிருந்து விடுபட்ட சாரா தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். சாரா ஏழாம் வகுப்பு படித்தபோதே கடுமையான முகப்பருவால் பாதிக்கப்பட்டதாக கூறினார். முகத்தில் அதிக எண்ணெய், முடி வளர்ச்சி, எடை உயர்வு உள்ளிட்ட PCOS அறிகுறிகள், அவரது தன்னம்பிக்கை பெரிதும் பாதித்தன. பல வகையான தோல் சிகிச்சைகள் […]

சிறுநீரில் இருந்து திடீரென துர்நாற்றம் வீசுவது ஒரு சிறிய சிரமமாகத் தோன்றலாம், ஆனால் மருத்துவ நிபுணர்கள் அது ஒரு அடிப்படை உடல்நலப் பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம் என்று எச்சரிக்கின்றனர். நீரிழப்பு ஒரு பொதுவான காரணமாக இருந்தாலும், சிறுநீரில் தொடர்ந்து துர்நாற்றம் வீசுவதை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. பொதுவான காரணங்கள்: உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது, ​​சிறுநீர் குவிந்து, அம்மோனியா போன்ற கடுமையான வாசனையை ஏற்படுத்தும். காலையில் லேசான வாசனை வருவது இயல்பானது, […]

மகளிருக்கான உரிமைத்தொகை பெற 24 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். வேலூர்‌ மாவட்ட ஆட்சியர்‌ வெளியிட்ட செய்தி குறிப்பில். மாவட்டத்தில்‌ மொத்தமுள்ள 699 நியாய விலைக்‌ கடைகளில்‌ மொத்தம்‌ 4,53,934 குடும்ப அட்டைகள்‌ உள்ளன. இதில்‌, முதற்கட்டமாக 418 நியாய விலைக்‌ கடைகளுக்கு உட்பட்ட3,02,955 குடும்ப அட்டைதாரர்களின்‌ விண்ணப்பங்கள்‌ ஜூலை 24 முதல்‌ ஆகஸ்ட்‌ 4-ம்‌ தேதி வரையும்‌, இரண்டாம்‌ கட்டமாக 281 நியாய விலைக்‌ கடைகளுக்கு உட்பட்ட 1,50,987 […]

பொதுவாக கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சியை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் என்பது பொதுவான கருத்தாக இருக்கிறது. மேலும் ரெட்மி போன்ற பிரதமர் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் எடை அதிகரிப்பை ஊக்குவிப்பதற்கு உதவியாக இருக்கும் இன்னொரு புறம் கடல் உணவுகளில் உமேகா 3 கொழுப்பு, அமிலங்கள், கலோரிகள் புரதம் மற்றும் மற்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றன அவையை எடையை அதிகரிக்க உதவியாக உள்ளனர். இது பலருக்கு நல்ல […]

மக்கள் உடல் எடையை குறைப்பதற்கு பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்வார்கள். மேலும் சிலர் சாப்பிடாமல் பட்டினி கிடப்பார்கள். இதன் காரணமாக, உடல் எடை குறைந்து விடாது மாறாக உடலுக்கு பல்வேறு விதமான தீங்குகள் தான் வந்து சேரும். ஆகவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது உடல் எடையை குறைப்பதற்கான ஒரு முக்கிய தீர்வை நாம் காணலாம். அதாவது உடல் எடையை குறைக்க உதவும் மூலிகை டீ தொடர்பாக தற்போது நாம் […]

40 வயதிலும் அவர்கள் உடலை ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. அவ்வாறான ஒரு சில அத்தியாவசிய சப்ளிமெண்ட்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். பொதுவாக நம் வயதிற்கு ஏற்ற உணவை சாப்பிட்டு வந்தால் மட்டுமே, நமது உடல் ஆரோக்கியத்தை நம்மால் தக்க வைத்துக் கொள்ள முடியும். அவ்வாறு செய்ய தவறும் பொழுது தான் ஏராளமான நோய்களுக்கு ஆளாகிறோம். குறிப்பாக பெண்களுக்கு வயதாகும் பொழுது அவர்கள் உடலில் பல்வேறு விதமான மாற்றங்கள் நடைபெறுகிறது. […]

மகளிர் உரிமைத் தொகை முகாம் பணி இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கு கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிமைத் தொகை திட்ட சிறப்புப் பணி அலுவலா் மாவட்ட ஆட்சியா்கள், பெருநகர சென்னை, மாநகராட்சி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்; கலைஞா் மகளிா் உரிமைத் திட்ட விண்ணப்பப் பதிவு பணியில், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். தன்னாா்வலா்கள் எந்தெந்த நியாய விலைக் கடைப் […]

அமெரிக்க குழந்தை மருத்துவ சங்கம் மற்றும் உலக சுகாதார நிறுவனம், பிறந்த குழந்தைக்கு முதல் 6 மாதங்கள் மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும், அதன் பிறகு இணை உணவுகளுடன் தாய்ப்பாலை இரண்டு வயது வரை அல்லது தாய்ப்பால் சுரக்கும் வரை வழங்கலாம் என்கிறது. தாய்ப்பால் புகட்டும் பெண்கள் பலரும் குழந்தைக்கு 2 வயது ஆனவுடன் தாய்ப்பாலை நிறுத்த முயற்சிக்கின்றனர். 2 வயது ஆனவுடன் தாய்ப்பாலை உடனே நிறுத்த வேண்டும் […]