இன்றைய காலத்தில் பல பெண்கள் குடும்ப பொறுப்புகளை கவனித்துக்கொண்டே, தங்களுக்கென ஒரு வருமானத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளனர். பெரிய முதலீடு இல்லாமல், வீட்டிலிருந்தே தொடங்கக்கூடிய சிறு தொழில்கள் பெண்களுக்கு நல்ல வாய்ப்பாக மாறி வருகின்றன. அந்த வகையில், வீட்டிலேயே இயற்கை வாசனை மெழுகுவர்த்தி (Handmade Scented Candles) தயாரித்து விற்பனை செய்வது பெண்களுக்கு ஏற்ற ஒரு சிறிய தொழில் யோசனையாக உள்ளது. மெழுகுவர்த்தி தயாரிக்க மெழுகு, வாசனை […]
பெண்கள் நலம்
tips for womenn of all ages, from motherhood to menopause. Know what you need to control cravings, boost energy, and look and feel your
திருமணமான பெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பதும், தலை வகிட்டில் குங்குமம் அணிவதும் பல தலைமுறைகளாக பின்பற்றப்பட்டு வரும் ஒரு பாரம்பரிய வழக்கமாகும். இது வெறும் அலங்காரத்திற்காக மட்டுமல்ல, மங்கலத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. அதோடு, இதற்கு மத நம்பிக்கைகள், பாரம்பரிய கருத்துகள் மற்றும் சில அறிவியல் விளக்கங்களும் கூறப்பட்டு வருகின்றன. இந்துச் சமய நம்பிக்கையின்படி, தலை வகிடு பகுதி மகாலட்சுமியின் அருள் நிறைந்த இடமாகக் கருதப்படுகிறது. அதனால் திருமணமான பெண்கள் தினமும் […]
40 வயதிற்கு பிறகு பெண்களின் உடலில் பல இயற்கையான மாற்றங்கள் நிகழத் தொடங்குகின்றன. வயது அதிகரிக்கும் போது வளர்சிதை மாற்ற வேகம் குறைவது, ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவது, தசை நிறை குறைவது போன்ற காரணங்களால் உடல் எடை அதிகரிப்பது மிகவும் பொதுவானதாக மாறுகிறது. இதனுடன், நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வது, உடற்பயிற்சி இல்லாமை, போதிய தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் ஆகியவை இந்தப் பிரச்சினையை […]
வெள்ளி கொலுசு மற்றும் மெட்டி போன்ற நகைகள் சில நாட்கள் பயன்படுத்திய பிறகு கருமை படர்வது இயல்பான ஒன்றுதான். குறிப்பாக வியர்வை, ஈரப்பதம் மற்றும் தினசரி பயன்பாடு காரணமாக அவற்றின் பளபளப்பு குறைந்து விடும். ஆனால் வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களை பயன்படுத்தியே அவற்றை மீண்டும் புதிதுபோல் மின்னச் செய்யலாம். இதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து […]
முகம் மற்றும் கைகளின் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பலர், பாதங்களின் பராமரிப்பை கவனிக்காமல் விடுகிறார்கள். இதன் விளைவாக, குதிகால்களில் வறட்சி அதிகரித்து தோல் வெடிப்பு ஏற்படலாம். நீண்ட நேரம் நிற்பது, காலணியின்றி நடப்பது, உடலில் ஈரப்பதம் குறைவது போன்ற காரணங்களாலும் இந்தப் பிரச்சனை உருவாகும். இதைத் தவிர்க்க, பாதங்களை சுத்தமாக வைத்திருப்பதோடு, அவ்வப்போது இயற்கை பொருட்களைக் கொண்டு பராமரிப்பு அளிப்பதும் நல்லது. அந்த வகையில், வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சில […]
பொலிவான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பெற வேண்டும் என்பது பலரின் விருப்பமாக இருக்கும். அதற்காக விலையுயர்ந்த அழகுப் பராமரிப்பு பொருட்களை வாங்கி பயன்படுத்துபவர்களும் ஏராளம். ஆனால், வீட்டிலேயே எளிதாகக் கிடைக்கும் சில இயற்கை பொருட்களை பயன்படுத்தி சருமத்தை பராமரிக்கவும், அதன் இயற்கையான பொலிவை மேம்படுத்தவும் முடியும். அந்த வகையில், எளிதாக தயாரிக்கக்கூடிய சில வீட்டுவழி ஃபேஸ் பேக்குகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம். வெயிலின் தாக்கம், மாசு, […]
ஆவியில் வேகவைத்து தயாரிக்கப்படும் உணவுகளில் இடியாப்பம் மிகவும் ஆரோக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. செரிமானத்திற்கு இலகுவாக இருப்பதால், பலரும் விரும்பி சாப்பிடும் உணவாகவும் இது உள்ளது. பொதுவாக இடியாப்பம் அரிசி மாவில் தான் தயாரிக்கப்படுகிறது. ஆனால், அரிசியை குறைக்க விரும்புபவர்கள் அல்லது மாற்று தானியங்களை உணவில் சேர்க்க நினைப்பவர்கள், ராகி மாவில் இடியாப்பம் செய்து சாப்பிடலாம். ராகி இடியாப்பம் சுவையாக இருப்பதுடன், நார்ச்சத்து மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துகளும் நிறைந்ததாகும். இதனால், […]
பெண்கள் நாட்டின் கண்கள் என்று பலர் கூறுவதுண்டு. ஆனால், அந்தக் கண்களை நாம் கவனிப்பதே இல்லை என்பதுதான் உண்மை. பொதுவாக பெண்கள், தனது வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்தி, அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்வார்கள். ஆனால், அது தனக்கென்று வரும்போது, மிச்சம் மீதிகளை மட்டும் சாப்பிட்டுவிட்டு, வீட்டிற்காகவே உழைத்து கடைசி வரை வாழ்ந்து விடுவார்கள். இதனால்தான், பல பெண்கள் இளம் வயதிலேயே வயதான தோற்றத்திற்கு மாறுகிறார்கள். […]
தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால், மாலை நேரத்தில் சூடாகவும் மொறுமொறுப்பாகவும் ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் வீட்டில் அவல் இருந்தால், வழக்கமான பஜ்ஜி அல்லது பக்கோடாவுக்கு பதிலாக சுவை நிறைந்த அவல் பக்கோடாவை செய்து அசத்தலாம். இது வெளிப்புறம் மொறுமொறுப்பாகவும், உள்ளே மென்மையாகவும் இருப்பதுடன், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். மேலும், […]
நீளமான, அடர்த்தியான கூந்தல் இருக்க வேண்டும், இளநரை மற்றும் பொடுகு இல்லாத ஆரோக்கியமான தலைமுடி வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது? குறிப்பாக, பெரும்பாலான பெண்களின் கனவே இதுதான் என்று சொல்லலாம். ஆனால், அந்தக் கனவு பலருக்கு நிறைவேறாத ஆசையாகவே இருந்து விடுகிறது. காரணம், இருக்கும் தலைமுடியை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதே இன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. இதற்காக கிரீம்கள், சீரம்கள், ஷாம்புகள் என சந்தையில் கிடைக்கும் பல்வேறு பொருட்களை […]

