குழந்தைகள் பிறந்தது முதல் ஆறு மாதம் ஆகும் வரை தாய்ப்பால் தான் கட்டாயமாக கொடுக்க வேண்டும். ஒரு சில குடும்பங்களில் குழந்தை பிறந்தவுடன் வாயில் இனிப்பு தண்ணீர் வைப்பது, குழந்தை பிறந்து ஒரு சில மாதங்களில் தாய்ப்பால் தவிர தண்ணீர் தருவது போன்ற பழக்கங்களை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். இது குழந்தைகளுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தும். மேலும் குழந்தை பிறந்தவுடன் ஒரு சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பு சரியான அளவில் […]

அசைவ பிரியர்கள் பலரும் மற்ற அசைவ உணவுகளை விட கடல் உணவுகளை மிகவும் விரும்பி உண்ணு வருகின்றனர். குறிப்பாக மீன் வருவல் என்றால் பலருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. இந்த மீன் வருவல் வீட்டில் செய்யும் போது மீனில் தேய்த்த மசாலா எண்ணெயில் பிரிந்து சுவையே இல்லாமல் போய்விடுகிறது என்று பலருக்கும் கவலையாக இருக்கும். ஆனால் இந்த முறையில் செய்து பாருங்க சுவை அசத்தும் தேவையான பொருட்கள்: மீன் – […]

பொதுவாக குழந்தை பிறப்பு என்பது பெண்களின் வாழ்வில் மறு ஜென்மம் என்று பெரியவர்கள் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம். குழந்தை கருவாக வயிற்றில் உருவான காலகட்டத்தில் இருந்து குழந்தை பிறக்கும் வரை பல சவால்களையும், நோய்களையும் தாய் எதிர் கொண்டு வருகிறார். அப்படியிருக்க குழந்தை பிறந்த பின்பும் தாய்க்கு பல உடல் நல பிரச்சனைகள் ஏற்படுகிறது. குறிப்பாக பல தாய்மார்கள் முதுகுவலியால் அவதியுற்று வருகின்றனர். மேலும் நீண்ட நேரம் அமர்ந்து குழந்தைகளுக்கு பால் […]

நவீன காலகட்டத்தில் சைவ உணவுகளை விட அசைவ உணவு பிரியர்கள் பெருகிக்கொண்டே வருகின்றனர். தற்போது வாரத்திற்கு இரண்டு முறையாவது வீட்டில் அசைவ உணவை சமைத்து வருகிறோம். அவ்வாறு சமைக்கும் போது விதவிதமான சுவையில் சாப்பிட வேண்டும் என்று பலரும் விரும்புவோம். குறிப்பாக வீட்டில் சிக்கன் சமைக்கும் போது எப்போதும் ஒரே மாதிரி இல்லாமல்  கொஞ்சம் வித்தியாசமான சுவையில் ஜப்பான் சிக்கன் செய்து பாருங்க? தேவையான பொருட்கள்எலும்பு நீக்கிய சிக்கன் – […]

பொதுவாக பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது குறைவாகவே இருக்கும். இதனாலேயே மருத்துவர்கள் கர்ப்ப காலத்தில் பெண்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார்கள். பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது உண்ணும் உணவு தன் வயிற்றில் இருக்கும் குழந்தையை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். இதன்படி கர்ப்ப காலத்தில் பெண்கள் இந்த உணவுகளை கண்டிப்பாக சாப்பிடக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றன அவை […]

பொதுவாக வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகள் கடவுளுக்கு உகந்த நாளாக கூறப்பட்டு வருகிறது. பல கோயில்களிலும் வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகள் சிறப்பு வாய்ந்த நாட்களாக கருதப்பட்டு கடவுளுக்கு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்து வருகின்றனர். அப்படியிருக்க இந்த கிழமைகளில் வீட்டின் பெண்கள் ஒரு சில விஷயங்களை செய்யக்கூடாது. அவை என்னென்ன என்பதை குறித்து பார்க்கலாம்? 1. வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமையில் வீட்டில் விளக்கு ஏற்றும் போது நல்ல நேரம் முடிவதற்குள் அனைத்து […]

பொதுவாக உடலுக்கு பெண்கள் பலரும் பல்வேறு அழகு சாதன பொருட்கள் பயன்படுத்தி வருகிறார்கள். முகத்தை அழகுபடுத்துவது போலவே தங்கள் கைகளையும் அழகுபடுத்த நகங்களில் நெயில் பாலிஷ் உபயோகப்படுத்துகிறார்கள். இது எந்த அளவில் உடலுக்கு தீமையை ஏற்படுத்துகிறது என்பதை குறித்து பார்க்கலாம் குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் கைகளில் நெயில் பாலிஷ் போட்டுக்கொள்ளும் போது அது வயிற்றில் உள்ள குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நெயில் பாலிசியில் உள்ள இரசாயனங்கள் நம் உடலில் கலந்து […]

தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் அடுப்பில்லாமல் சமையல் செய்யும் முறை வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த முறையில் புதுப்புது விதமாக பல உணவுகளை அடுப்பில்லாமல் சமைத்துக் காட்டி வருகின்றனர். ஒரு சில உணவுகளை அதிகமாக சமைப்பதனால் அதிலுள்ள சத்துக்கள் அழிந்து விடும். ஆனால் இந்த அடுப்பில்லாமல் சமையல் செய்யும் முறையில் அந்த உணவுகளில் இருக்கும் சத்துக்கள் அப்படியே நம் உடலுக்கு கிடைக்கும். இவ்வாறு அடுப்பில்லாமல் வடை, பொரியல், குழம்பு போன்ற […]

9-14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எச்.பி.வி தடுப்பூசி பிரச்சாரத்தை அரசு தொடங்கவுள்ளதாக வெளியான ஊடக செய்திகள் தவறானவை என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 9-14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை இலக்காகக் கொண்டு 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஹியூமன் பாப்பிலோமாவைரஸ் (எச்.பி.வி) தடுப்பூசி பிரச்சாரத்தை மத்திய அரசு தொடங்கும் என்று சில ஊடக செய்திகள் யூக அடிப்படையில் வெளியாகியுள்ளன. இதுபோன்ற செய்திகளில் […]

பொதுவாக ஆணும் பெண்ணும் கணவன், மனைவி எனும் உறவில் இருக்கும் போது மனஸ்தாபமும், சண்டையும் வந்து சமாதானமாகி பின்பு அது காதலாக மாறிவிடும். ஆனால் குழந்தைகள் வந்துவிட்டால் அவர்கள் முன்பும் அவ்வாறே சண்டை போட்டுக் கொண்டு கோபமாக இருப்பது குழந்தைகளின் மனநிலையை மிகவும் பாதிக்கும் என்று மனநிலை மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அவ்வாறு குழந்தைகளின் முன்பு சண்டையிடும் போது அவர்களின் மனநிலையில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதை குறித்து பார்க்கலாம்? […]