2024 ஆம் ஆண்டில் உலகளவில் ராணுவச் செலவுகள் மிகுந்த அளவில் உயர்ந்துள்ளன. இதற்குக் காரணமாக அரசியல் பதற்றம், பிராந்திய மோதல்கள் மற்றும் அதிகார சமநிலை மாற்றங்கள் குறிப்பிடப்படுகின்றன. இண்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃபார் ஸ்ட்ராடஜிக் ஸ்டடீஸ் (IISS) வெளியிட்ட அறிக்கையின்படி, பல பெரிய நாடுகள் தங்களின் நவீன போர் திறன்களை மேம்படுத்துவதற்காக பாதுகாப்பு நிதியை அதிகரித்துள்ளன. இது தொழில்நுட்ப அடிப்படையிலான ஆயுதங்கள், விண்வெளி மற்றும் சைபர் பாதுகாப்பு, எல்லை பாதுகாப்பு, மற்றும் […]

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கடற்கரைப் பகுதியில் பாலியல் வன்கொடுமை, பணம் பறிப்பு போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதை தடுக்க, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் கடலோரப் போலீஸார் ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு கடற்கரைப் பகுதியில் நடந்த ஒரு பாலியல் அத்துமீறல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட காவலர் நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின் பின்னணி […]

கேரளா சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நடிகையும், ‘ஸ்டார் மேஜிக்’ கேம் ஷோ போட்டியாளருமான ஜஸீலா, தனது முன்னாள் காதலன் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. நீதி, ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் தேவைப்படுவதாக கூறி, தான் கடந்து வந்த சோகமான அனுபவத்தை விளக்கி அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நீண்ட பதிவு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜஸீலா தனது பதிவில், “நான் பரிதாபத்திற்காக இந்தப் பதிவை […]

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 33 வயதுப் பெண், தனது 12 வயது மகளுடன் வாழ்ந்து வந்த நிலையில், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து மகளை கொடூரமாகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வழக்கில், தாய்க்கும் கள்ளக்காதலனுக்கும் தலா 180 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அப்பெண்ணுக்குப் பாலக்காட்டைச் சேர்ந்த 36 வயது நபருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. […]

விவாகரத்து வேண்டும் என்று கேட்ட கோபத்தில், தன் மனைவியின் அந்தரங்கப் புகைப்படங்களை அவருடைய தோழிகளுக்கு அனுப்பி அவமானப்படுத்திய கணவரை போலீஸார் கைது செய்தனர். கைதானவர் பெயர் கோவிந்தராஜ் (27) ஆவார். இவர் ஒரு நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை செய்கிறார். 23 வயதான அவரது மனைவி, தன்னை பழிவாங்கவே கோவிந்தராஜ் இப்படிச் செய்தார் என்று புகார் அளித்துள்ளார். காவல்துறை கூற்றுப்படி, இவர்கள் 2024-ல் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆன சில […]

மத்திய அரசின் அஞ்சல் துறையின், அஞ்சலக ஆயுள் காப்பீடு/ கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களில் முகவர்களாக செயல்பட விருப்பம் உள்ளவர்களுக்கு நேர்காணல் சென்னையில் உள்ள பொது அஞ்சலகத்தில் நவம்பர் 17-ம் தேதி காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது. அஞ்சலக முகவர்களாக சேர விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய வயது, கல்வித்தகுதி, முன் அனுபவம் ஆகியவற்றுக்கான சான்றிதழ்கள் (அசல் மற்றும் சுய சான்றொப்பமிட்ட நகல்), ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் […]

லக்னோவில் ஒரு நபர் ஏடிஎம் (ATM) இயந்திரத்தின் பணத் தட்டில் (cash tray) இரும்பு துண்டை நுழைத்து, பணத்தை திருட முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். இந்தச் சம்பவம் பத்ஷாநகர் (Badshahnagar) பகுதியில் உள்ள எஸ்பிஐ (SBI) ஏடிஎம் மையத்தில் நடைபெற்றது. சம்பவம் எப்படி நடந்தது? பத்ஷாநகர் பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில், ஒரு நபர் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசையால் சட்டவிரோதமாக பணத்தை திருட திட்டமிட்டார். […]

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், “H Files” எனும் புதிய ஆவணத் தொகுப்பை வெளியிட்டு, ஹரியானாவில் வாக்கு திருட்டு (Vote Chori) குற்றச்சாட்டை முன்வைத்தார். அப்போது பேசிய அவர் “ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 25,41,144 வாக்கு திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஒரு தொகுதி மட்டுமல்ல, முழு மாநிலத்திலும் வாக்குகளை திருடி உள்ளனர்.. தேசிய அளவிலும் ‘திருடியிருக்கிறார்கள்’ என்பதே உண்மை.” ஹரியானா தேர்தலில் 25 லட்சம் […]

கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்த மாதவன் நாயர் – ரேணுகா மேனன் தம்பதியினர், கடந்த 25 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். மாதவன் வெற்றிகரமாக தொழில் நடத்தி வந்த நிலையில், அவர்களுக்கு கிஷோர் என்ற 17 வயது மகன் உள்ளார். ஆனால், 2020-ல் ஏற்பட்ட கொரோனா நெருக்கடியால் தொழில் பாதிக்கப்பட்ட மாதவன், வெளிநாட்டில் மேலாளராக பணிபுரியச் சென்றார். மகன் கிஷோரின் படிப்பிற்காக, ரேணுகா மகனுடன் கோட்டயத்தில் உள்ள அடுக்குமாடிக் […]

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த விவசாயியான சின்கு நிஷாத் என்பவர், நிலம் கையகப்படுத்தப்பட்டதால் கிடைத்த ரூ.5 லட்சம் இழப்பீடு தொகையை, மகள் நீலத்தின் (19) திருமணத்திற்காக வங்கியில் சேமித்து வைத்திருந்தார். இதைப் பயன்படுத்த விரும்பிய மகன் ராம் ஆசிஷ் (32), பணத்தைக் கேட்டு தந்தையுடன் அடிக்கடி சண்டையிட்டுள்ளார். நிஷாத் அந்தப் பணம் நீலத்தின் திருமணத்திற்காக மட்டுமே என்று கூறியதால், அண்ணன் ராம் ஆசிஷுக்குத் தன் தங்கை மீது கடுமையான வெறுப்பு […]