UPI அமைப்பின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக, தேசிய கட்டணக் கழகம் (NPCI) எனப்படும் இந்திய தேசிய கட்டணக் கழகம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. புதிய சுற்றறிக்கையின்படி, அனைத்து வங்கிகள் மற்றும் கட்டணச் சேவை வழங்குநர்களும் (PSPs) ஜூலை 31, 2025க்குள் UPI நெட்வொர்க்கில் அதிகம் பயன்படுத்தப்படும் முதல் 10 APIகளின் (பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்கள்) பயன்பாட்டைக் கட்டுப்படுத்துமாறு NPCI கேட்டுக் கொண்டுள்ளது. இந்த புதிய UPI விதிகள் ஆகஸ்ட் 1, 2025 […]

இந்திய அணுசக்தி கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். நிறுவனம் : Nuclear Power Corporation of India Limited (NPCIL) வகை : மத்திய அரசு வேலை காலியிடங்கள் : 197 பணியிடம் : இந்தியா பணியின் பெயர் : Stipendiary Trainees/ Scientific Assistant (ST/SA) – Diploma, Stipendiary Trainees/ […]

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் இன்றி எதுவுமே இல்லை என்ற சூழல் ஏற்பட்டுவிட்டது. வங்கிகளில் கணக்கு தொடங்குவது, சிம் கார்டு வாங்குவது, அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க, மத்திய – மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு என அனைத்திற்குமே ஆதார் கார்டு அவசியமாகிறது. இந்நிலையில், ஆதார் கார்டு தொலைந்துவிட்டால், அதை எப்படி ஆன்லைன் மூலம் […]

இந்தி சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தீபிகா கக்கர். இவர், இந்தி டிவி நாடகங்களில் நடித்து பிரபலமானவர். அதேபோல் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 12-வது சீசனில் கலந்து கொண்டு மேலும் பிரபலம் ஆனார். இதனால் பாலிவுட் வட்டாரத்தில் மிக பிரபலமான நடிகையாக தீபிகா கக்கர் வலம் வந்தார். கடந்த 2010ஆம் ஆண்டில் ‘நீர் பரே தேரே நைனா தேவி’ என்ற சீரியலில் நடித்திருந்தார். பின்னர், 2011 […]

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு கோவிலுக்குள் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் குற்றவாளியை கைது செய்தனர். இந்த சம்பவம் மே 18ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. 5 வயது சிறுமி கோவிலுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அவரை, பக்கத்து வீட்டுக்காரரான பவித்ரா என்பவர் கோயிலுக்குள் இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பத்தின் வீடியோ சமூக […]

இன்றைய காலகட்டத்தில் விவசாயம் செய்து வருவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், ஒரு சிலர் தங்களது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சொந்த ஊரிலோ அல்லது நிலம் வாங்கியோ முழு நேரம் விவசாயம் செய்து வருமானம் பார்த்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது காமினி சிங் என்ற பெண் விவசாயியை பற்றித்தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம். உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர், விவசாய விஞ்ஞானி அரசு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக […]

ஆண் – பெண் விருப்ப உறவுக்கு பிறகு, பிரிந்துவிட்டால் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் 25 வயது இளைஞர். இவர், ஒரு பெண்ணுடன் ஒரு வருடமாக கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி, குழந்தையும் உள்ளது. இதற்கிடையே, இருவருக்குள்ளும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரிந்தனர். இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, தன்னுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, ஒரு […]

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 320 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே, தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். நிறுவனம் : ISRO (Indian Space Research Organisation) பணியின் பெயர் : * Scientist/ Engineer ‘SC’ (Electronics) * Scientist/ Engineer ‘SC’ (Mechanical) * Scientist/ Engineer ‘SC’ (CS) * Scientist/ Engineer ‘SC’ (Electronics) – […]

இந்திய சினிமாவில் சுமார் 130 படங்களில் ஜோடியாக நடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற பழம்பெரும் நடிகை யார் என தெரியுமா..? அவர் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பிரபல நடிகை ஷீலா. இவர், ‘சந்திரமுகி’ படத்தில் அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்தவர். இவர் மலையாள, தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடித்தவர் பிரேம் நசீர். இருவரும் இணைந்து கிட்டத்தட்ட 130 படங்கள் ஒன்றாக நடித்துள்ளனர். […]