உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பரில், வாரணாசியில் 17 வயதான ஒரு சிறுமி, 7 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பிறகு அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்ததும், போலீசார் வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேரும் அடையாளம் காணப்பட்டு, அவர்களில் 5 பேர் உடனடியாக கைது […]

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) உயர்வு குறித்த ஒரு குட்நியூஸ் வெளியாகி உள்ளது.. சமீபத்திய தகவல்களின்படி, அகவிலைப்படியில் 3% அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதனால் தற்போதைய அகவிலைப்படி 55% இலிருந்து 58% ஆக அதிகரிக்கும். இந்த மாற்றம் AICPI (அகில இந்திய நுகர்வோர் விலை குறியீடு) அடிப்படையில் கணக்கிடப்படும். விதிகளின்படி, இந்த அதிகரிப்பு ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும். ஒவ்வொரு ஆண்டும், […]

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள நிலையில், அதே அளவில் சைபர் குற்றங்கள் மற்றும் ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. வங்கி / UPI OTP கேட்டு பணம் பறிக்கும் மோசடி, போலி loan apps மூலம் தகவல்கள் திருட்டு, KYC update பெயரில் link அனுப்பி account காலி செய்வது, ஆன்லைன் ஷாப்பிங் / OLX / Matrimony மோசடிகள், வேலை வாய்ப்பு மற்றும் மூதலீட்டு மோசடி என பல […]

உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் உள்ள கஸ்யா நகரில் வாடகை வீட்டில் வசிக்கும் ஒரு தம்பதியினர் காவல்துறையில் பணியாற்றி வருகின்றனர். கணவன் – மனைவி இருவருமே வெவ்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு கணவர் வீடு திரும்பியுள்ளார். அப்போது, தனது மனைவி வேறொருவருடன் படுக்கையறையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த நபரும் காவல்துறையில் தான் காவலராக பணியாற்றி […]

நீங்கள் பல ஐஏஎஸ் அதிகாரிகளின் வெற்றிக் கதைகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள், ஆனால் இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்லும் கதை மிகவும் வித்தியாசமானது. 3.5 அடி உயரமுள்ள ஐஏஎஸ் அதிகாரியான ஆர்த்தி டோக்ரா, உயரம் முக்கியமல்ல, திறமையும் கடின உழைப்பும்தான் உங்களை உயரத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதை நிரூபித்துள்ளார். அவரது பயணம் மில்லியன் கணக்கானவர்களுக்கு ஒரு உத்வேகமாக உள்ளது, துன்பங்களை எதிர்கொள்ளும் அவரது உறுதியையும் விடாமுயற்சியையும் காட்டுகிறது. அவரைப் பற்றி மேலும் தெரிந்து […]